இஸ்ரோவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Posted By:

இந்திய இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 27 இறுதி தேதி ஆகும்.

இஸ்ரோவின் வேலைவாய்ப்பினை விண்ணப்பிக்க அறிவிக்கையை படிக்கவும்

இஸ்ரோவில் லிக்யூடு புரொபல்சன் சிஸ்டம் செண்டரில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது . மொத்தம் இஸ்ரோவின் எல்பிசியில் பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.

சார்ந்த பதிவுகள் :

இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

இஸ்ரோவில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை சைண்டிஸ்ட் இன்ஜினியர் பணியிடம் 2 அத்துடன் சைண்டிஸ்ட் இன்ஜினியரி எஸ்சி பிரிவில் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சைண்சிஸ்ட் இன்ஜினியர் எஸ்டி பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 67,700 முதல் 2,08,700, சைண்டிஸ்ட் இன்ஜினியர் பணியிடத்திற்கு 56,100 முதல் ரூபாய் 1,77,500 தொகை வழங்கப்படுகிறது.

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு கல்வித்தகுதியாக இளங்கலை மற்றும் முதுகலை ,பிஹெச்டி பட்டம் முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோ பணியிடம் கர்நாடாகா மற்றும் கேரளாவாகும்.

அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை கவனமாக படிக்கவும். அத்துடன் இஸ்ரோவில் வேலை வாய்ப்பு பெற கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பின்ப்பற்றி பிழையின்றி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய இணைப்புகள் எதேனும் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட இஸ்ரோவில் எல்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெற முறையாக விண்ணப்பியுங்கள்.

சார்ந்த பதிவுகள் :

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய வான்ப்படையில் பிளஸ்2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!

English summary
here article tell about job notification of ISRO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia