கிழக்கு இரயில்வேயில் என்சிசி ஸ்கௌட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இஸ்ட் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கு. ஈஸ்ட் கோஸ்ட் இரயில்வேயில் என்சிசி முடித்த தகுதியானவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

கிழக்கு இரயில்வேயில் வேலை  வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

புவனேஸ்வர் ஈஸ்ட்கோஸ்டில் வேலை வய்ப்பு பெற என்சிசி சான்றிதழுடன் பத்தாம் வகுப்பு பாஸ் மற்றும் ஐடிஐ பயிற்சியுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்கலாம் .

ஈஸ்ட் இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதுவரம்பானது 18 முதல் 30 வயது இருக்க வேண்டும். ஸ்கௌடிங் ஸ்கில் அஸெஸ்மெண்ட் மற்றும் சான்றிதழ் சரிப்பார்புடன் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்.'

ஈஸ்ட் இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூபாய் 500 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் 250 செலுத்தினால் போதுமானது ஆகும். விண்ணப்ப கட்டணத்தை டிடி மற்றும் ஐபிஒவாக எடுத்து ஈஸ்ட் கோஸ்ட் இரயில்வே புவனேஸ்வரில் மாற்றத்தக்க வகையில் அனுப்ப வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

ஆர்பிஐ வங்கியில் வேலை பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும் !

கிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற வின்ணப்பிக்க அதிகர்ப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு டிடிஎண் மற்றும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்து கிழே அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதிகாரப் பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . 

அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் முகவடி அனுப்ப வேண்டிய முகவரியானது

அஸிஸ்டெண்ட் பர்சனல் ஆஃபிஸர்,
2ஃபுளோர,
சவுத் பிளாக், ரயில் சதன்,
சந்திர சேகர்பூர்,
புவனேஸ்வரபூர்,
ஒடிசா, -751017

என்சிசி ஸ்கவுட்ஸ் கோட்டாவில் நல்ல அனுபவம் மற்றும் சான்றிதழ்கள் பயிற்சி பெற்றவர்ககளுக்கு ஒரு நல்லவாய்ப்பாகும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விருப்பமுள்ளோ வேலை வாய்ப்பு பெறலாம்.விருப்பமுள்ளோர் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

கிழக்கு இரயில்வேயின் ஸ்போர்ட்ஸ் கோட்டா வேலை வாய்ப்பு

English summary
here article tell about job article of east railway for NCC quota

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia