தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

Posted By:

தர்மபுரி நிதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபூரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்கள் மொத்தம் ஐந்து ஆகும். தர்மபுரி நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற பத்து மற்றும் 12 , டிசிஏ படித்திருக்க வேண்டும்.

தர்மபுரி நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 19,500 முதல் 62,000 ரூபாய் மாதச் சம்பளமாக பெறலாம். மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க இறுதிநாள் டிசம்பர் 28 ஆகும்.

தர்மபுரி பணியிடத்தில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் பெயர்கள் :

ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ், -03

ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட்-01

ஆபிஸ் அஸிஸ்டெண்ட்-01

கல்வித்தகுதிகள் பதவிக்கு ஏற்ப மாறுபடும் ஆதன் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் பணிக்கு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்தல் போதுமானது ஆகும்

ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் பணிக்கு பத்து மற்றும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் .கம்பியூட்டர் ஆபிஸ் ஆட்டோமேசன் அத்துடன் டிப்ளமோ கம்பியூட்டர் அப்பிளிகேசன்

ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது ஆகும்

விண்ணப்பத்தாரர்கள் எழுத்து மற்றும் நேரடி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் விண்ணப்பிக்கலாம் . சான்றிதழ்கள் .டிசம்பர் மாதம் 28 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்,. தர்ம்பபுரி நீதிமன்ற பணியிடங்களுக்கான தேதி ஜனவரி மற்றும் பிபரவரி 2018 இல் இருக்கும் . அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . அதிகாரப்பூர்வ அறிவிக்கை  இணைய இணைப்பையும் இங்கு இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் வங்கியில் ஆபிஸர் லெவல் பணிக்கு விண்ணப்பிக்கவும்

பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of District court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia