இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

மினிஸ்ட்டரி ஆப் டிபென்ஸ் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். பாதுகாப்புத்துறையின் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியீடானது வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

வேலை வாய்ப்பு பெற  விண்ணப்பிக்கவும்


பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு பணிகளின் விவரங்கள் :

மெட்டிரியல் அஸிஸ்டெண்ட் 06 பணியிடங்கள்
எல்டிசி 10 பணியிடங்கள்
பைர்மேன் 08 பணியிடங்கள்
டிரேடுஸ் மேட் 266 பணியிடங்கள்
எம்டிஎஸ் 01

சார்ந்த பதிவுகள்:

கேந்திர வித்யாலயாவில் நான் டீச்சிங் வேலை வாய்ப்பு

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களானது 291 ஆகும்.
ஆப் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 13 ஆகும்.

பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு பெற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.

மினிஸ்ட்டரி ஆப் ரெக்ரூட்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு உண்டு .

பாதுகாப்புத்துறைக்கான வேலை வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் அனைவருக்கும் எழுத்து மற்றும் உடற் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

மினிஸ்ட்டரி ஆப் டிபென்ஸ் பணிக்கு சம்பளம் :

மெட்டிரியல் அஸிஸ்டெண்ட் ரூபாய் 29,200 தொகை
எல்டிசி 19,900 தொகை
பையர் மேன் 19,900 தொகை
டிரேடு மேன் மேட் 18,000 தொகை
எம்டிஎஸ் பணி 18,000 தொகை

வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் பார்க்கலாம். மேலும் இணைப்பை இங்கு இணைத்துள்ளோன்ம். விண்ணப்பங்களை செலுத்த 13 ஜனவரி 2018 முதல் ஜனவரி 21,2018 வரை செலுத்தலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

சார்ந்த பதவிகள்:

Ministry of Defence Recruitment: Apply For Various Posts

சௌத் இண்டியன் வங்கியில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about Job Notification Of Defence job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia