மத்திய பாதுகாப்புத்துறையான அமிரிஸ்தர் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு

Posted By:

இந்திய பாதுகாப்புத்துறையின் கண்டோன்மெண்ட்டில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கண்டோன்மெண்ட்டில் வேலை வாய்ப்பு பணியிடங்கள் அமிர்தசரஸில் அமைந்துள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்துள்ளோம்

இந்திய பாதுகாப்புத்துறையான கண்டோன் மெண்ட்டில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 67 ஆகும். விண்ணப்பிக்க இறுதி தேதி நாளையாகும் விருப்பமுள்ள்ளோர் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

கண்டோன்மெண்ட் பணியிடத்திற்கு கிளார்க் மற்றும் சவைவாலா பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கு. 18 முதல் 25 வரை உள்ளோர் விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கு .கிளார்க் பணிக்கு 2 பேரும், சவைவாலா பணியிடத்திற்கு 65 பேரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

இந்திய பாதுகாப்புத் துறையில் கிளார்க் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட கல்விகூடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சவைவாலா பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் குறைந்த பட்ச வேகத்தில் ஆங்கில டைபிங் தெரிந்திருக்க வேண்டும். ஹிந்தி டைபிங் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் அதிகரப்பூர்வ தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும்  மாதச் சம்பளமாக  கிளார்க் பணியிடத்திற்கு ரூபாய் 10,300 முதல் 34,800 உடன் கிரேடுபே 3200 வழங்கப்படுகிறது. சவைவாலா பணியிடத்திறகு ரூபாய் 4950 முதல் 10,650 உடக் கிரேடு பேவாக 1650  வழங்கப்படுகிறது. 

பஞ்சாப் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு பெற தேர்ந்தெடுக்கப்படும் முறை எழுத்து தேர்வு, ஸ்கில் டெஸ்ட் போன்ற தேர்வு நடத்தி தகுதியுடையவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் . எஸ்சி மர்றும் எஸ்டி மாற்றுதிறனாளிகள்  கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை உடன் இணைத்துள்ளோம். அவ்வாறே விண்ணப்பிக்க இணைய இணைப்பை இணைத்துள்ளோம். முறையாக விண்ணப்பத்தை செலுத்த வேண்டும். நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

சார்ந்த பதிவுகள் :

தெற்கு இரயில்வேயில் டெக்னிக்கல் நிர்வாக பணியிடங்களுக்கு ஒய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tell about job recruitment of Cantonment of Amritsar

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia