நேசனல் பயோடைவர்சிட்டி அத்தார்ட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

தேசிய பல்லுயிர் துறையில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேஷனல் பயோ டைவர்சிட்டிஅத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

நேஷனல் வேலைவாய்ப்புத்துறையில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஜூனியர் கன்சல்டண்ட் (அக்கவுண்ட்ஸ்) ,ஜூனியர் கன்சல்டண்ட்(அட்மின்), யங் புரொஃபெசனல் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தரமணியில் செயல்படும் நேசனல் பயோடைவர்சிட்டி பணிக்கு விண்ணப்பிக்க

சென்னையில் தரமணியில் அமைந்துள்ள நேஷனல் பையோ டைவர்சிட்டியின் அத்தாரட்டியில் மாதச்சம்பளமாக பணியிடங்களை பொருத்து மாதம் 25,000 மற்றும் 35000, 45,000 வரை சம்பளத்தொகையாக பெறலாம். அத்துடன் கிரேடு பே தொகையும் வழங்கப்படும்.

சென்னையில் பையோ டைவர்சிட்டியில் வேலைவாய்ப்பு பெற பையோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும், முதுகலை பட்டங்கள் பாட்னி, கெமிஸ்ட்ரி, அக்ரிகல்சர் போன்ற துறைகளில் படித்திருக்க வேண்டும். மேலும் யங் புரெஃபெஸனல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சட்டம் படித்திருக்க வேண்டும்.

பணிகள் குறித்து முழுமையான விவரங்கள் பெற தொலைபேசி எண்கள் 044 -22541805 / 22542777மேலும் உதவ இமெயில் முகவரி : chairman@nba.nic.in /jobs@nbaindia. விருப்பமுள்ளோர் கொடுக்கப்பட்டுள்ள இணைய தள இணைப்பில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கேட்க்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய கையெப்பதுடன் சான்றிதழ் நகழ்களை கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் நவம்பர் 16ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

தி அட்மினிஸ்ரேட்டிவ் ஆஃபிஸர்,
நேஷனல் பயோ டைவர்ச்சிட்டி அத்தார்ட்டி,
5த் ஃப்ளோர், டைசெல் பயோ பார்க்,
சிஎஸ்ஐ ஆர் ரோடு,
தரமணி சென்னை, 600113,
தமிழ்நாடு.

அதிகாரபூர்வ அறிவிக்கையின் இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம். விருப்பமுள்ளோர் நவம்பர் 16 தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

திருச்சி வருவாய் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !! 

இந்தியன் ஆயில் கார்பரேஷனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

அணு ஆற்றல்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்கவும் !!

English summary
here article tell about job notification of National Bio Authority

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia