டன் டனா டன் அறிவிப்பு, இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராகுங்க!!

Posted By:

இந்திய ராணுவம் நாட்டில் முப்படைகளில் ஒன்றாகும் இது ஏபரல் 1, 1895 ஆம் ஆண்டு விரிவுப்படுத்தப்பட்டது. மாபெரும் பாதுகாப்புத்துறையில் பணியிடம் பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்.

டெக்னிக்கல் துறையில் இந்திய ஆர்மியில் வேலைவய்ப்பு

இந்தியன் ஆர்மியில் பணியாற்ற ஆசையா விண்ணப்பியுங்க , இந்தியன் ஆர்மி அறிவித்துள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கு விருப்பமுள்ள திருமணமாகத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் . விதிமுறைகளின் படி சம்பளத் தொகை பெறலாம்.

இந்திய இராணுவத்தில் பொறியாளர் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பை பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 40 ஆகும் . இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற கல்வித்தகுதியாக பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆர்மியில் பணியமர்த்தப்படுவோர் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பணி செய்ய வேண்டும். இந்தியன் ஆர்மியில் பணிசெய்ய 21 முதல் 27 வயதுக்குள் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி பிரிவுகளுக்கேற்ப வயது வரம்பில் சலுகை பெறலாம் .

டெக்னிக்கல் கிராஜுவேட் பணியிடங்களுக்கு விண்ணபிக்க இறுதிதேதி நவம்பர் 22 ஆகும் . இந்தியன் ஆர்மியில் பணியாற்ற கல்வித்தகுதியாக பொறியியல் பட்டம் அதிகாரப்பூர்வ பல்கலை கழகத்தில் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆர்மியில் மெரிட் மற்றும் எஸ்எஸ்பி இண்டர்வியூ மொடிக்கல் டெஸ்ட் மூலமாக விண்ணப்பத்தாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விண்ணப்பிப்பதர்கான அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் .

இராணுவ பணிக்கான அதிகாரபூர்வ அறிவிக்கையையும் இணைத்துள்ளோம். விண்ணப்ப அறிவிக்கையை தெளிவாக படித்து சரியாக விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பத்தை முறைப்படி பூர்த்தி செய்யப்படவில்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இறுதிநேரத்தில் விண்ணப்பிப்தை விடுத்து முன்னரே  விண்ணப்பிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

தேசிய ஆசிரியர் வாரியத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க !!  

கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் !

English summary
here article tell about job notification of

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia