ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிக்கையில் மொத்தம் வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 4

1 பிஸ்னஸ் டெவலெப்மெண்ட் மேனேஜர் பணியிடம் 1
2 டிரெய்னிங் கோஆர்டினேட்டர் பணியிடங்கள் 4

ஏர் இந்தியா பணியிடத்திற்கான கல்வித் தகுதி:

ஏர் இந்தியாவில் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக மாஸ்டர் டிகிரி சேல்ஸ் மார்கெட்டிங்கில் முடித்திருக்க வேண்டும் அல்லது 3 வருடம் மார்கெட்டிங்க் சேல்ஸ்துறையில் பகுதி நேர வேலை அனுபவத்துடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிரெயினிங் கோ ஆர்டினேட்டிங் பணியிடத்திற்கு எந்த துறையிலும் படித்து பட்டம் பெற்றிருக்கலாம். ஆங்கிலம் அறிவும், பைலட்டுகளுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் லைசென்ஸ் குறித்த சிக்கல்களை விரைந்து திறன்பட கையாளும் திறன் இருக்க வேண்டும் .

ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 50 ஆகும்

ஏர் இந்தியாவில் பிஸினஸ் டெவல்மெண்ட், டிரெயினிங் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

ஏர் இந்தியா லிமிடெடு,
பர்சனல் டிபார்ட்மெண்ட்
சென்ரல் டிரெயின்ங் எஸ்டாபிளஸ்மெண்ட் ஃபெரோஸ்குடா,
செக்ந்ராபாத் 500011

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு டிசம்பர் 4 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1500 தொகையை காசோலையாக எடுத்து ஹைதிராபாத்தில் மாற்றக்கூடிய அளவில் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை இணைத்துள்ளோம் .

சார்ந்தபதிவுகள்:

இந்திய நேவியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ! 

கோவை நீதிமன்றத்தில் பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு வேலை !

English summary
here article tell about job notification of Airindia

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia