வேளாண் விஞ்ஞாண் ஆராய்ச்சி பணியிடத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

அக்ரிகல்சர் சயின்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் துறைக்கான பணியில் வேலைவாய்ப்பு செய்ய விருப்பமா செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

வேலைவாய்ப்பு வேளாண்மைதுறையில்  பெறவும் வெற்றி பெறவும்

செப்டம்பர் 29 ஆம் தேதிகள் தேவையான திருத்தங்களை வேளாண் ஆராய்ச்சித்துறைக்கான விண்ணப்பத்தில் செய்து கொள்ளலாம் . வேளாண்மை தேர்வுக்கான தேர்வு மைய அனுமதிகார்டை டவுன்லோடு செய்ய அக்டோபர் 14 இல் செய்யலாம் .

வேளாண் துறையில் எல்டிசி பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அக்டோபர் 29 ஆம் நாள் காலை தேர்வு எழுத வேண்டும் . வேளாண் அறிவியல் ஸ்டெனோ துறையில் விண்ணப்பித்தவர்கள் அக்டோபர் 29 ஆம் நாள் மதியம் தேர்வு எழுத வேண்டும்.

அக்ரி ஸ்டெனோவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரூபாய் 5200 தொகையும் கிரேடு பேவுடன் ரூபாய் 2400 மற்றும் ஒதுக்கீடுகள் வழங்கப்படும் . ஸ்டெனோ தேர்வுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . ஆங்கிலம் மற்றும் இந்தி டைபிங் தெரிந்திருக்க வேண்டும் . ஸ்டெனோ பணிக்கு மொத்தம் 95 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் , இப்பணிகளுக்கான வயதுவரம்பு 27 வயது ஆகும் .

அக்ரி லோயர் டிவிஸன் கிளார்க் பணியிடத்துக்கு ரூபாய் 5200 முதல் 1900 வரை சம்பளம் பெறலாம் . 12ஆம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் டைபிங் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தெரிந்திருக்க வேண்டும் . 27 வயது வரம்பு விதிக்கப்பட்டுள்ளது .வயதுவரம்புகள் விதிமுறைகேற்றார் போல் இருக்கும் .

பார்வையற்றோர்களும் விண்ணப்பிக்கலாம். நூறு விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.  எஸ்சி, எஸ்டி , மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. வேளாண் விஞ்ஞாண் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளம் .  வேளாண் பணிகளுக்கான அறிவிக்கை மற்றும்  ஆண்லைன் விண்ணப்பிக்க இங்கே இணையதள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும் . 

சார்ந்த பதிவுகள்:

சத்துணவு கூடத்தில் சமையல் பணியாளர் பணிவாய்ப்பு !!

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலைவாய்ப்பு !!

அவுட்சோர்ஸிங் முறையில் சுகாதார பணியாளர்க்கான வேலைவாய்ப்பு

English summary
here article tell about job notification of agriculture recruitment board

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia