இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு சுதந்திர பறவையாக நாட்டுக்காக பறக்க வாய்ப்பு

Posted By:

இந்திய வான்படையில் சேர்வதற்கான வாய்ப்பு தகுதியுடன் வான்படை கனவு கொண்டவர் விண்ணப்பிக்கலாம் . இந்திய பாதுகாப்பு படையின் வான்ப்படைத் தளத்தில் வேலைவாய்ப்பு பெற சுதந்திரமாக பறைவைபோல் பறக்க வேண்டும். மற்றும் தேசத்திற்காக வான்படை சாதனை செய்யும் எண்ணம் கொண்ட அனைவருக்கும் இந்த வாய்ப்பு ஒரு நல்ல வாய்ப்பாகும் .

இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு  விண்ணபிக்கலாம் ஆகஸ்ட் 5 முதல் 31 வரை

இந்தியா ஏர்ஃபோர்ஸில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் துவங்கலாம் மற்றும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இறுதி தேதி ஆகும் . இந்திய இராணுவத்தின் வான்படையில் சேர விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. 20 முதல் 25 வயதுக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . ஏர் ஃபோர்ஸின் பணியிடம் இந்தியா முழுவதும் உள்ளது .

இந்திய வான்படையில் இணைபவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி மற்றும் மெட்டார்லஜியில் 20 முதல் 26 வருடம் வரை வான்ப் படை பணியில் வேலை செய்யலாம்  . இந்திய வான்படை சம்பளம் ரூபாய் 15, 600 முதல் 39,100 வுடன் கிரேடு பேயும் பெறலாம்.

கல்வித்தகுதி :

வான்படையில் வேலை செய்ய என்சிசியில் ஏர் விங் சீனியர் டிவிஸனில் 2015க்கு முன்னர் சி பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கணிதம் , இயற்பியல் தேர்ச்சியுடன் 60 % தேர்ச்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பட்டப்படிப்பும் பிஇ /பிடெக் பிரிவில் 60% மதிபெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

கிரவுண்ட் பணிக்கு  / மெட்டார்லஜியில் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கணிதம்/ அறிவியல்/ புவியியல்/ கணினி அறிவியல் சுற்றுசூழலியல் அறிவியல் படித்திருக்க வேண்டும் . ஜியோ புவியியல்/ சுற்றுச்சூழலியல் அறிவியலில் 60% சதவிகித மதிபெண் பெற்றிருக்க வேண்டும் .

தேர்வு நடைபெறும் அறிவு திறன் போட்டி , மற்றும் உடல் தேர்வு மற்றும் குழு தேர்வு , ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் .

சார்ந்த பதிவுகள்:

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க 

தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு 

10, 12, மற்றும் கல்லுரி பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க! 

English summary
here article tell about notification to join Indian air force

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia