பிளஸ் 2 படித்தவர்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு

Posted By:

மத்திய தொழிற்த்துறை பாதுக்காப்பு படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய தொழிற் படையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படுள்ளது.

மத்திய தொழிற் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு

மொத்தம் நிரப்பட அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 580 மணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கான்ஸ்டபிஸ் பையர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 11, 2017 முதல் ஜனவரி 11 , 2018 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய தொழிற்சாலையில் சென்ரல் இண்டஸ்ட்ரி செக்கியூரிட்டி போர்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி , எஸ்டி , எக்ஸ் சர்வீஸ் மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவசியமில்லை

மத்திய தொழிற்சாலையில் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட வயது 18 முதல் 23 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ரூபாய் 21700 முதல் 69,100 வரை மாதச் சம்பளத் தொகை பெறலாம். மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு துறையில் விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அனைத்து விவரங்களும் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அறிவிக்கப்பட்டுள்ள மத்திய தொழிற்துறை பாதுகாப்பு பணிக்கான கான்ஸ்டபிள் பணிக்கு டெம்பரவரி முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

மத்திய தொழிற்பாதுகாப்பு துறையானது 1969 ஆம் ஆண்டு முதல் செயல்ப்பாட்டில் உள்ளது. உள்த்துறை அமைச்சகத்தின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்டது . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் வேலை வாய்ப்பினை பெறலாம். விண்ணப்பத்தாரர்கள் பிஇடி, பிஎஃப்டி, டாக்குமெண்டேசன் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் வங்கியில் ஆபிஸர் லெவல் பணிக்கு விண்ணப்பிக்கவும் 

மத்திய கப்பற் படையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of CISF

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia