சென்னை பல்கலைகழகத்தில் கெஸ்ட் லெச்சரர் வேலை வாய்ப்பு !

Posted By:

சென்னை பல்கலைகழகத்தில் கெஸ்ட் லெச்சரர் பணியிடத்திற்கு வின்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 64 ஆகும். சம்பளத் தொகை ரூபாய் 15000 பெறலாம்.

வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

அறிவிக்கப்படுள்ள சென்னை பல்கலைகழக பணியிடமானது நெம்மேலி மற்றும் திருவெற்றியூர் கல்லுரிகளில் பணியிடம் அமையும். மேலும் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் மற்றும் வணிகவியல் பாடங்கள் எடுக்க அதிக காலியிடம் இருப்பதாக தெரியவந்துள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்கள் நிரந்திரமானவை அல்ல மேலும் அவை எந்தவித முன்னறிவிப்புமின்றி திரும்ப பெற்க்கூடிய பணியாகும் என சென்னை பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 6 ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் விவரங்களை அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைப்பை இணைத்துள்ளோம்

சார்ந்த பதிவுகள் :

யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு

அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் :
சென்னை பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்களாவன

தமிழ் 15 பணியிடங்கள்
வணிகவியல் 17 பணியிடங்கள்
கணினி அறிவியல் 10 பணியிடங்கள்
கணிதம் புள்ளியியல் 3 பணியிடங்கள்
பொருளாதாரம் 2 பணியிடங்கள்
சுற்றுசூழலியல் 1 பணியிடம்
வரலாறு 1 பணியிடம்
உடற்க்கல்வி ஆசிரியர் 2

இவ்வாறு பணியிடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற இளங்கலை மற்றும் முதுகலை பட்டமானது குறிப்பிட்ட பாடத்தில் பெற்று 55% சதவீகித தேர்ச்சியை அதிகாரப்பூர்வ கல்லுரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5% பிஹெச்டி முடித்தவர்கள் 1991க்குள் முடித்திருக்க வேண்டும். பல்கலைகழகத்தில் ஒரிஜினல் சர்டிஃபிகேட் அனைத்தும் முறைப்படி கொடுக்க வேண்டும்

சார்ந்த பதிவுகள் :

அஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க 

டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு

English summary
here article tell about chennai university Recruitment
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia