அஸ்ஸாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு ரேலியில் பங்கேற்க விண்ணபிங்க

Posted By:

அஸ்ஸாம் ரைபில்ஸில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியடப்பட்டுள்ளது. மொத்தம் அறிக்கப்பட்டுள்ளபணியிடங்களின் எண்ணிக்கை 754 ஆகும். விதிமுறைகளுக்குட்ப்பட்டு சம்பளம் வழங்கப்படும்.

அஸ்ஸாம் ரைபிள்ஸில் வேலை வாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணபிக்கலாம்

அஸ்ஸாம் ரைபில்ஸில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம். குரூம் பி பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 200 கட்டணம் செலுத்த வேண்டும். குரூப் சி பணிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 செலுத்த வேண்டும். ஆன்லைனின் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். 18 முதல் 25 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது குறித்து அறிந்து கொள்ள விண்ணப்பிக்க அறிவிக்கையில் அறிந்து கொள்ளலாம்.

2017 ஆம் ஆண்டிற்காண டெக்னிக்கல் அண்டு டிரேடுஸ்மேன் ரேலியில் பங்கேற்க விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்
குரூப் பி பணி:
ஹிந்தி டிரேன்ஸ்லேட்டர் 25 பணியிடங்கள். 5 ரிலிஜியஸ் டீச்சர் பணியிடங்கள், பிள்டிங் அண்டு ரோடு 6 பணியிடங்கள், ஸ்டாஃப் நர்ஸ் 24 பணியிடங்கள் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் பி சி:
கிளார்க் பணியிடங்கள் 50 பணியிடங்கள்,பர்ஸ்னல் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் மொத்தம் 25, எலக்டிரிக்கல் பணியிடங்கள் 15 , லைன்மேன் ஃபீல் ட் 23 பணியிடங்கள், ரோடியோ மெக்கானிக் பணியிடங்கள் 23 என பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அஸ்ஸாம் ரைபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க அஸ்ஸாம் அஃபிஸியல் ரைஃபிலில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 12க்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளவர்கள் ரெக்ரூட்மெண்ட் ரேலியின் மூலம் தேர்ந்தெடுக்க அழைக்கப்படுவார்கள்.

அஸ்ஸாம் ரைபிள்ஸில் பணியிடம் பெற விண்ணப்பிக்க வேண்டிய முறையினை சிறப்பாக கையாள வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை உடன் இணைத்துள்ளோம். அத்துடன் அஸ்ஸாம் ரைபில்ஸ் விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம். மேலும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் கரியர் இந்தியா தமிழ்தளம் வழங்குகிறது. மேலும் பாடப்பிரிவுகள் குறித்து சில்லப்பஸ் இணைப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்று படியுங்கள் தேர்வை வெல்லுங்கள.

சார்ந்த பதிவுகள் :

Assam Rifles Recruitment Rally 2018: Apply For Technicians & Tradesmen (Group-B, C) Posts

இஸ்ரோவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

 மத்திய பாதுகாப்புத்துறையான அமிரிஸ்தர் கண்டோன்மெண்டில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job recruitment of Assam rifle

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia