சிபிஐ துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு

Posted By:

மத்திய புலனாய்வுத்துறையின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் புலனாய்வுத்துறைக்கு பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையை பார்த்து தொடங்கவும்.

சிபிஐ துறையில் பணியிடம் பெற   விண்ணப்பிக்கவும்

மத்திய புலனாய்வுத்துறை பணியானது கிரிமினாலஜி , சட்டபப்டிப்புக்கான பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிபியை பணிக்கு விண்ணப்பிக்க விவரம்:

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஒன்று அதுவும் 
லெச்சரர் கிரிமினாலஜி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சிபிஐ பணிக்கு விண்ணப்பவர்களுக்கு பணியிடமானது காசியாபாத்தில் உள்ளது.

சிபிஐ பணிக்கான சிபிஐ வேலை வாய்ப்பு பெற தகுதி:

சிபிஐ பணிக்கான மாஸ்டர் டிகிரி அங்கிகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும்.

அங்கிகரிக்கப்பட்ட கல்லுரியில் ஒரு வருடம் பாடம் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க மத்திய அரசினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சிபிஐ பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது பேராசிரியர் பணிக்கு 56 வயதுக்குள இருக்க வேண்டும்.

சிபிஐ ரெக்ரூட்மெண்டில் மாதச்சம்பளமக ரூபாய் 15,600 முதல் ரூபாய் 39,100 வரை விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளத்துடன் அலவன்ஸ் தொகை ரூபாய் 5,400 பெறலாம்.

சிபிஐ ரெக்ரூட்மெண்ட்டில் முழு விவரம் அறிந்து கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

விண்ணப்பிக்க இறுதி தேதி பிப்ரவரி 14 ஆகும்.

குறிப்பு :

பேராடசியர்கள் கிரிமினாலஜி துறையில் நன்கு பயிற்சி பெற்று பாட கற்று கொடுக்க வேண்டும்.

சிபிஐ புலன் விசாரணைத்துறை மிகமுக்கியமானத் துறையாகும்.

மேலும் சிபிஐ துறையில் பணியிடம் பெற சார்ட் டை ம் கோர்ஸாக இருக்கும் கான்ராக்ட் பேஸ்டாக இருக்கும்.

சார்ந்த பதிவுகள்:

இந்திய ரயில்வே கட்டமைப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

English summary
here article tells about Job Recruitment Of CBI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia