ஸ்டீல் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

Posted By:

செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு .
மத்திய ஸ்டீல் கம்பெனியில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 382 ஆகும்.

செயில் நிறுவனத்தில் வேலையிடம் இந்தியா முழுவதும் பெறலாம்.
செயில் நிறுவனத்தின் பணி விவரங்கள்:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டாலார்ஜிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
இண்ஸ்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்

கல்வித்தகுதி செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற முழு நேர படிப்பாக இளங்கலை பட்டம் கணிதம், மெக்கானிக்கல் மெட்டாலார்ஜி, கெமிக்கல் இண்ஸ்ட்ரூமெண்டேசன் இன் மைனிங் துறைகளில் ஒன்றினை பாடமாக எடுத்து அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 65% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது :
செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற 28 வயதுடையோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் 5 வருடம் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற  மாற்று திறனாளிகளுக்கு 13 வருடம் வயது வரம்பில் சலுகையுண்டு ஒபிசி பிரிவினர்களுக்கு 3 வருடமும் சலுகையுண்டு.

இண்டர்வியூ தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

செயில் நிறுவனத்தின் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 1.2.2018
செயில் நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பிக்க இறுதி நாள் 21.2.2018
தேர்வு நாள்: மார்ச்/ ஏப்ரல் 2018

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ லிங்கில் தேவையான தகவல்களை பெறவும். விருப்பமுள்ளோர் அதனை முழுவதும் படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

அதிகாரப்பூர்வ லிங்க் பார்க்கவும்

ஸ்டீல் கம்பெனி கேரியர் பேஜ்

ஸ்டீல் அத்தார்ட்டியில் கேரியர் பேஜில் சென்று பார்த்தால் தேவைப்படும் தகவல்களை துறைவாரியாக தெரிந்து விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பம்

ஸ்டீல் அத்தாரட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க மெயின் பேஜான கேரியர் லிங்கில் வலது ஓரம் உள்ள லாக் இன்  ஆப்சனை கிளிக் செய்து பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கேரியர் பேஜில் கொடுக்கப்பட்டுள்ள ரெக்ரூட்மெண்டிற்கான தனித்தனி துறைவாரியான விளக்க இடத்தில் உங்கள் தக்வல்களை கொடுத்து  விண்ணப்பிக்கலாம் 

சார்ந்த பதிவுகள்:

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை 

திருச்சி ஐஐஎம்மில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job Opportunity Of SAIL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia