காவல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

தமிழ்நாடு காவத்துறை பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காவல்த்துறை பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கையானது காவல் துறையின் வேலை வாய்ப்பில் விருப்பம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு காவல்த் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை காவல்த் துறை பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 6140 ஆகும்.
ஜெயில வார்டன்- 365 பணியிடங்கள்
ஜெயில வார்டன், பையர் மேன் ஆகியோர் நேரடியாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ் நாடு முழுவதும் பணியிடம் கொண்ட இந்த பணிகளுக்கு விருப்பமுளோர் அறிவிக்கையை பார்த்து கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்ப்பற்ற விண்ணப்பிக்கலாம்.

போலிஸ் கான்ஸ்டபிள் - 365 பணியிடங்கள்
போலிஸ் கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 18,200முதல் ரூபாய் 52,900 வரை சம்பளத் தொகையாக பெறலாம். கிரேடு பே தொகையும் பெறலாம்.

ஜெயில் வார்டன் -237 பணியிடங்கள்
ஜெயில் வார்டன் பணியிடத்திற்கு 365 காலிப்பணியிடங்கள் 18,200 முதல் 52,900 சம்பளத் தொகை பெறலாம்.

பையர் மேன் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 237 ஆகும். சம்பளத் தொகையாக ரூபாய் 18,200 முதல் 52,900 தொகை பெறலாம்.

கல்வித்தகுதியாக டிகிரி படிப்பினை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 18 முதல் 24 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 26 வயது வரை பிசி மற்றும் எம்பிசி பிரிவினர் விண்ணப்பிக்கலாம். 29 வயது வரை எஸ்சி பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் ஆக இருக்க வேண்டும். அத்துடன் 20 முதல் 28 வயது வரையுள்ளவனாக இருக்க வேண்டும். ஜூலை 1,2015க்குள் வயது அடைந்தோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப ஆன்லைன் அல்லது நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பத்தை செலுத்தலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 130 தொகை செலுத்த வேண்டும், தமிழ்நாடு சீருடை காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை பெற 28.12.2017 முதல் 27.01.2018 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ இணைய இனைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அறிவிக்கை இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம். கல்வித்தகுதி குறித்து இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.சில்லபஸ் குறித்தும் அறிந்து கொண்டு விண்ணப்பியுங்கள் 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு 

இந்தியன் நேவியில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு வேலை அறிவிக்கை வெளியீடு

English summary
here article tells about Job Opportunity of TNSURB

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia