தமிழ்நாடு மின்வாரியத்தில் இன்ஜினியரிங் பணிகளுக்கான வேலை வாய்ப்பு

Posted By:

தமிழ் நாடு எலக்ட்ரிக்கல் டிஸ்ரிப்பியூசன் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 325 ஆகும், தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்.

இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேண்டுமா விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க

எலக்ட்ரிக்கல் அண்டு எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ரூமெண்டேசன் இன்ஜினியரிங் -21 பணியிடங்கள்
எலக்ட்ரிக்கல் அண்டு எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் - 273 பணியிடங்கள்
கம்பியூட்டர் சைன்ஸ் இன்பார்மேசம் டெக்னாலஜி இன்ஜினியரிங்- 6 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் எலக்ட்ரிக்கல் 300 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் சிவில் 25 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

1 அஸிஸ்டெண்ட் இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் - இளங்கலை பட்டம் டிரிபிள் இ EEE / ECE/ EIE/ CSE/ IT இன்ஜினியரிங் அல்லது ஏஎம்ஐஇ எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
2 அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் சிவில் - ஏ பேச்சுலர் டிகிரி இன் சிவில் இன்ஜினியரிங்கில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 முதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
10,000 முதல் 34,800 + கிரேடு பே 5100 தொகையும் பெறலாம். .

தேர்வு கட்டணம் :

ஒசி, பிசிஒ, எம்பிசி/ டிசி பிரிவினர்கள் தேர்வு கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி மொத்தம் 590 ஆகும்.
எஸ்சி, எஸசிஏ, எஸ்டி பிரிவினர்கள் 250 +ஜிஎஸ்டி 45 மொத்தம் 295 தொகை பெறலாம்.
தேர்வு தேதி
விண்ணப்பிக்க்கவேண்டிய தொடக்க தேதி 14.2.2018
விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 28.2.2108
விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி தேதி 3.3.2018
தேர்வு நாள் ஏப்ரல் / மே 2018

எலக்ட்ரிக்கல் அஸிஸ்டெண்ட் சில்லபஸ் வெப்சைட் லிங்க் கொடுத்துள்ளோம் அதனை முழுவதுமாக படிக்கவும். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பிடிஎப் பைலாக இணைத்துள்ளோம்.

தமிழ் நாடு மின்வாரியத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ லிங்கினை  இங்கு கொடுத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி விண்ணப்பக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலி 

English summary
Article tells about Job opportunity Of TNEB

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia