திருப்பூர் கார்பரேசனில் மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பளத்தில் வேலை

Posted By:

திருப்பூர் சுமார்ட் சிட்டியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

திருப்பூர் சுமார்ட் சிட்டியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 3 ஆகும்.

பணியிடங்கள் விவரம் :
திருப்பூர் சுமார்ட் சிட்டியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் கிழே கொடுத்துள்ளோம்.
சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிஸர் சிஇஒ 1 பணியிடம்
சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் சிஎப்ஓ 1 பணியிடம்
கம்பனி செக்ரட்டரி சிஎஸ் 1 பணியிடம்

கல்வித்தகுதிகள்:
சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிஸர் சிஇஒ பணிக்கு பிஇ / பிடெக்/ எம்இ / எம்டெக் முடித்திருக்க வேண்டும்.

சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் சிஎப்ஓ சிஏ/ சிஎம்ஏ/எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

கம்பனி செக்ரட்டரி சிஎஸ் 1 பணியிடம்

தகுதிகள்:
சீப் எக்ஸ்கியூட்டிவ் (சிஇஒ ) பணிக்கு விண்ணப்பிக்க 15 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
சீப் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க7 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
கம்பெனி செக்ரட்டரி (சிஎஸ் )பணிக்கு விண்ணப்பிக்க 5 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

சமபளம் :

சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிஸர் ரூபாய்2 லட்சம் 

சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் சிஎப்ஓ ரூபாய் 1 லட்சம்
கம்பனி செக்ரட்டரி சிஎஸ் ரூபாய் 75000

வயது :
திருப்பூர் சுமார்ட் சிட்டியில் பணிகளை பெற 35 வயது முதல் 50 வயது வரை பணிக்கு ஏற்ப வயதுகள் மாறுபடும்.

திருப்பூர் சுமார்ட் சிட்டியில் வேலை வாய்ப்பை பெற பிப்ரவரி 4, 2018 முதல் மார்ச்1.3.2108 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் தேவையான அனைத்து விவரங்களை படித்து பாத்து தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ தளம்

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான அறிவிப்பு தகுதிகள் குறித்து தணித்தனியாக லிங்குகள் உள்ளன அவற்றை  கிளிக் செய்து தகவல்களை பெறலாம். 

அதிகாரப்பூர்வ தளம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

திருப்பூர் சுமார்ட் சிட்டியில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இணைப்பை கொடுத்துள்ளோம். லிங்கில் கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்புகள் கிடைக்கும்.

அறிவிப்பு லிங்க்

விதிமுறைகள்

எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விதிமுறைகள்  அனைத்தும் முழுமையாக படித்து பின்ப்பற்றவும். 

விண்ணப்பம்

விண்ணப்பத்திற்கான இணைப்பை பெற்று டவுன்லோடு செய்து கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். கிழே முகவரியை கொடுத்துள்ளோம். 

திருப்பூர் சுமார்சிட்டு லிமிட்டெடு,

நெம்பர் 1, திருப்பூர் கார்பரேசன் பிலிடிங்,

திருப்பூர் 641604. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job opportunity Of Tiruppur

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia