தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

Posted By:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டு வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான அறிவிப்பு இதுவாகும்.

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

தூதுக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தூதுக்குடி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பெயர் ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் ஆகும்.

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 62,000 தொகை பெறலாம். டிசம்பர் 29 , 2017 வரை விண்ணப்பிக்கலாம்.இண்டர்வியூ பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு தூத்துக்குடியில் பணியிடம் இருக்கும்.

பணிகளின் விவரமானது
ஜூனியர் அட்மிட் அஸிஸ்டெண்ட் -03
ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ்-1
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் 01 போன்ற பணிகளுக்கு ஆட்கள் எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்தூக்குடியில் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஜூனியர் அஸிஸ்டெண்ட் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற எஸ்சி/ எஸ்டி பிரிவினர்கள் 35 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்ப்பட்த்தப்பட்ட எம்பிசி பிரிவினர்களுக்கு 32 வயது வரை விண்ணப்பிக்க வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர்கள் 30 வயதுள்ளோர் விண்ண்ப்பிக்கலாம்.

சம்பளம் :
ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 19,500 முதல் 62000 வரை பெறலாம்.
ஜூனியர் அட்மினிஸ்டிரேட்டிவ் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ரூபாய் 19,500 முதல் 62000 வரை பெறலாம்
ஆபிஸ் அஸிஸ்டெண்ட் ரூபாய் 15,700 முதல் 50000 வரை பெறலாம்.

தூத்துக்குடி மாவட்ட எழுத்து தேர்வு மற்றும் இண்டர்வியூ தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடியின் மாவட்ட நீதிமன்ற அதிகாரப்பூர்வ அறிவிக்கையை நன்றாக படித்து தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துளோம். விண்ணப்ப அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

 ரூபாரய் 50 மதிப்புள்ள அஞ்சல் ஸ்டாம்புகள் இணைத்து செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை முழுமையாக பிழையின்றி பூர்த்தி செய்து , சான்றிதழ் இணைப்புகளை முறைப்படி இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

தி கெமிக்கல் /பிரின்ஸிபல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ்
டிஸ்டிரிக்ட் லீகல் சர்வீஸ் அத்தார்ட்டி ,
தூத்துக்குடி

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் சுங்கத் துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் 

என்எல்சி வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

English summary
here article tells about Thoothukudi district court recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia