கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான நேரடி இண்டர்வியூவில் கலந்து கொல்ல அறிவிப்பு வெளியீடு.

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம் பெற பிஎஸ்சி, பிடெக் முடித்திருக்க வேண்டும். பணியிடம் கோயம்புத்தூரில் உள்ளது. இண்டர்வியூவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நாள் 26. 2.2018, 9 மணி அளவில் நேரடி தேர்வுக்கு பங்கு கொள்ள விருப்புமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடம் பெற நிர்ணயிக்கப்ப்பட்டுள்ள பணியின் பெயர் யங் புரொபெசனல் -II பணியிடம் ஆகும். 15,000 மாதச் சம்பளமாக பெறலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க 21 முதல் 45 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இண்டர்வியூ நடைபெறும் இடம் :
ஐசிஏஆர் - சுகர்கேன் பிரிடிங் இன்ஸ்டியூட் , கோய்ம்பத்தூர்- 641 007கரும்பு ஆராய்ச்சி மையத்தில் இண்டர்வியூவுக்கு செல்ல லிங்குடன் பிடிஎப் கொடுத்துள்ளோ அதனை படித்து பின்ப்பற்றலாம்.

கரும்பு ஆராய்ச்சி மையத்தில் இண்டர்வியூவுக்கு செல்ல லிங்குகள் உடன் இணைத்துள்ளோம் அதனைப் பின்ப்பற்றி இண்டர்வியூக்கு செல்லவும். 

இண்டர்வியூ நேரம் :

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற இண்டர்வியூக்கு வரும்பொழுது . உங்களது படிப்பு சான்றிதழ் மற்றும் மற்ற பிற சான்றிதழ்களின் நகழ்களை முறையாக தயாராக வைக்கவும்.

கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இண்டர்வியூவுக்கு செல்லும் வழித்தடம் டிராபிக் அனைத்தும் நினைவில் வைத்து சரியான நேரத்திற்கு செல்லவும் சரியான நேரத்திற்கு செல்வது எவ்வளவு முக்கியமோ அதற்கு தகுந்தார் போல் வீட்டில் இருந்து புறப்பட வேண்டும்.

 

நேர்த்தியான செயல்பாடு :

இண்டர்வியூ போர்டில் அனுமதி கேட்டு உள்ளே செல்லவும். அதே போன்று கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக விடையளிக்கவும். நீங்கள் எந்த அளவிற்கு சிறப்புடன் செயல்படுகிறிர்களோ அந்த அளவிற்கு நல்லது. நீங்கள் படித்த துறை, நீங்கள் வசிக்கும் பகுதி, உங்கள் பெயர் குறித்த விவரங்கள் என அடிப்படையான தகவல்களை தொகுத்து எடுத்துச் செல்லவும்.

சுய முகவரி :

இண்டர்வியூக்குவுக்கு செல்ல முதலில் உங்கள் ரெஸ்யூம் தயாரித்து வைத்து கொள்ளவும். கிரிஸ்பியாக, சிம்பிளாக இருக்க வேண்டும். உங்களுடைய முகவரியாக பயோ - டேட்டா இருத்தல் நலம் பயக்கும் அத்துடன் உங்களை பற்றிய தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

உடையில் நேர்த்தி :

கரும்பு ஆராச்சி நிறுவனத்தில் நீங்கள் வேலை வாய்ப்பு பெற பார்மல் உடை அணிந்து செல்லுங்கள. நிறம் நேர்த்தியாக உங்களுகேற்றவாறு இருக்க வேண்டும்.

தேவையற்ற நெருக்கடி நிலையை விட்டொளியுங்கள்:

வேலைக்கிடைக்குமா, கிடைக்காதா, என்னால் முடியுமா , நான் சிறப்பாக பதில் கொடுப்பேனா எனற சந்தேகம் வேண்டாம். அதேபோன்று என்ன கேட்பார்களோ எப்படி சமாளிப்பது என்ற படப்படப்பை விடுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். சிறபாக செயல்படுங்கள், தெரிந்த கேள்விக்கு விடையளிக்கவும் தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியவில்லை எனில் தெரியவில்லை என தெளிவாக தெரிவிக்கவும், அதனால் தவறில்லை. நேர்மறையான எண்ணங்களுடன் இண்டர்வியூவுக்கு செல்லவும். வெற்றி பெற்று வேலை வாய்ப்பு பெறவும்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் ரயில்வே டெக்னிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் வேலை வாய்ப்பு  

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job Opportunity For aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia