சென்னையை பணியிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

Posted By:

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

தெற்கு ரயில்வேயில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 737 ஆகும். தெற்கு ரயில்வேயில் தகுதியுடையோர் பெரம்பலூர், சென்னையில் பணியிடம் பெறுவார்கள்.

தெற்கு ரயில்வே பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தெற்கு ரயில்வே பணியிடங்களின் விவரம் :

பெரம்பலூர் மற்றும் ஐடிஐயில் பணிவாய்ப்க்கு விண்ணப்பிக்கும் பிரெசர்ஸ் மற்றும் ஐடிஐ பயிற்சி பெறாதவர்கள்

பிட்டர்-32
பெயிண்டர் -24
வெல்டர் -24

ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள்:

பிட்டர் 110 பணியிடங்கள்
வெல்டர் 75 பணியிடங்கள்
எம்எம்வி 25 பணியிடங்கள்
பிஏஎஸ்ஏஏ 10 பணியிடங்கள்

எலக்ட்ரிக்கல் வொர்க்சாப்/பெரம்பலூர்-பிரெசர்ஸ் & ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள்

எலக்ட்ரிசியன் - 3 0 பணியிடங்கள்
ஆர்& ஏசி - 20 பணியடங்கள்
வைர்மேன் - 12 பணியிடங்கள்
வைண்டர் - 5 பணியிடங்கள்
எலக்டிரானிக்ஸ் மெக்கானிக் - 6 பணியிடங்கள்

லோக்கோ வொர்க்ஸ்/ பெரம்பூர்

பிட்டர் - 135 பணியிடங்கள்
வெல்டர்- 42 பணியிடங்கள்
பிஏஎஸ்ஏஏ - 6 பணியிடங்கள்
பெயிண்டர் -18 பணியிடங்கள்

இன்ஜினியரிங் வொர்க்சாப்/ ஆரக்கோணம் ஐடிஐ

பிட்டர் - 10 பணியிடங்கள்
வெல்டர்- 4 பணியிடங்கள்
டர்னர்- 2 பணியிடங்கள்

மெசினிஸ்ட் -1 பணியிடம்

சென்னை டிவிசன்
பிட்டர் 5 பணியிடங்கள்
எலக்ட்ரிசியன் 6 பணியிடங்கள்
வெல்டர் 1 பணியிடம்

சென்னை டிவிசன் ஆர்எஸ்/ ஏவிடி - ஐடிஐ
பிட்டர்- 7 பணியிடங்கள்
எலக்டிரிசியன் 8 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

பிட்டர் பெயிண்டர் & வெலடர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரிசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரெபிரிஜிரேட்டர் ஏர் கண்டிசனிங் மெக்கானிக் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அறிவியல்  மற்றும் மேத்தமெட்டிக்ஸ் பாடங்களில் நல்ல மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெடிக்கல் லேபாரட்டரி டெக்னிசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பையாலஜியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிட்டர், மெசினிஸ்ட், எம்எம்வி, டர்னர், டீசல், மெக்கானிக், கார்பெண்டர், பெயிண்டர், வெலடர், வைர்மேன் போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேத்தமெடிக்ஸ் படித்திருக்க வேண்டும். ஐடிஐ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எலக்ட்ரிசியன் பணிக்கு பணிக்கு வைண்டர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி 12 ஆம் வகுப்பில் பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி மேத்தமெட்டிக்ஸ் படிப்பை படித்தவர்கள் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

23/1/2018 இல் வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரிசியன் ஆர்&சி 15-22 வருடம்

மெடிக்கல் லெபாரட்டரி டெக்னீசியன் பணிக்கு (ரேடியாலஜி, பாத்தலஜி, கார்டியலஜி) 15- 24 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம்.
ஒபிசி 3 வருடம், 5 வருடம் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 10 வருடம் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படுகின்றது.

ரயில்வே சட்டவிதிகளின் கீழ் அப்ரண்டிஸ் பணிகளுக்கு ஸ்டைபெண்ட்:

டிசல் மெக்கானிக் பணிக்கு 

முதல் வருடம் பயிற்சி ரூபாய் 5900/-
இரண்டம் வருடம் பயிற்சி ரூபாய் 6700/-
மூன்றாம் வருடம் பயிற்சி 7550/ குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் பெறலாம்.

சௌதன் ரயில்வே விதிகளின்படி தேர்வு செய்யும் பணியாளர்கள் மெரிட் லிஸ்டின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அறிவிப்பினை படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வே விண்ணப்ப அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

அறிவிப்பை முழுவதுமாக படித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை முழுவதுமாக படித்து பூர்த்தி செய்யப்பட்ட தகவல்கள் சரியான என சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் அனுப்பிய விண்ணத்தின் ஹார்டு காப்பியை கிழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பவும்:

வொர்க் சாப் பர்சனல் ஆபிசர், ஆபிஸ் ஆப் தி சீப்,
வொர்க் சாப் மேனேஜெர்,

கேரெஜ் அண்டு வேகான் வொர்க்ஸ்,

சௌதன் ரயில்வே அயனாவரம், 

சென்னை 600023

மேலே குறிப்பிட்டுள்ள முகவரி அஞ்சலில் விண்ணப்பத்தின் ஹார்டு காப்பியை அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் தேவைப்படும் அனைத்து சான்றிதழ் நகழ்களையும் இனைத்து அனுப்ப வேண்டும்.

தேதிகள் :
தெற்கு ரயில்வேயின் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 23.1.2018
ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட இறுதிநாள் 23.2.2018

அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்க்
அறிவிப்பு லிங்க்
தெற்கு ரயில்வேயில் விண்ணப்பிக்க ஆன்லைன் அப்ளிகேசன்

சார்ந்த பதிவுகள்:

சுப்ரீம் கோர்ட்டின் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job opportunity Of Southern Railways

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia