தேசிய ஆசிரியர் வாரியத்தில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க !!

Posted By:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரவையின் கீழ் செயல்ப்பட்டு வரும் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில்  நிரப்பபடவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 தேசிய ஆசிரியர் வாரியம்  காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவித்துள்ளது

தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தில்  துணை செயலாளர் பணிக்கு நிரப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 14 ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க சம்பளத் தொகையாக ரூபாய் 15,600 முதல் 39,100 உடன் தரவூதிய தொகையும் பெறலாம்.

செக்ஸன் ஆஃபிஸர் பணிக்கு நிரப்பபடும் பணியாளர்கள் 2 பேர் தேவை.
அக்கவுண்ட் ஆஃபிஸர் பணி 02
அக்கவுண்ட் ஆஃபிஸர் பணி 01
கம்பியூட்டர் புரோகிராமர் கம் பிளானிங் அண்ட் மானிட்டர் ஆஃஃபிஸர் 01
லைபிரரியன் கம் டாக்குமெண்டேசன் ஆஃபிஸர் 01
ஜூனியர் அக்கவுண்ட் ஆஃபிஸர் 05

இப்பணிகளுக்கு மாதச சம்பளமாக ரூபாய் 9,300 + 34,800 ரூபாய் தொகை பெறலாம். இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு மூலம் தேவையானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட வேண்டிய அஞ்சல் முகவரி :

என்சிடிசி
ஹான்ஸ் பவான், விங் ii,
1 பகதூர் ஷா ஷாஃபர் மார்க்,
நியூ டெல்லி -110002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் அதனை வைத்து தேவையான தகவல்களை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் . தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தின் வேலை வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளவும். தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தின் வேலை வாய்ப்பு அறிவிபுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விரைவில் அனுப்புங்கள் வேலை வாய்ப்பு பெறுங்கள், உங்களுக்கான வாய்ப்பு இது விருப்பமுள்ளோர் இதனை பயன்படுத்த வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்: 

கிராம உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் ! 

தேசிய ஜவுளி கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க 

தலைநகரில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்!!

English summary
here article tell about job notification of national councils for teacher education

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia