தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

என்ஐசிஎல்  ரெக்ரூட்மெண்டில் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் . நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் வேலை வாய்ப்பு அறிவிக்கையானது வேலை தேடிக் கொண்டிரருப்போர்க்கு உதவிகரமாக இருக்கும்.

 தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

நேசனல் அக்ரிகல்ச்சர் அப்பிரண்டிஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமில்லை. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஜனவரி 8, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அக்ரிகல்ச்சர் அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 25 ஆகும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 1 , 2017 இன் பொழுது 21 முதல் 30க்குள் வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

நேசனல் அக்ரிகல்சர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூபாய் 40,000 சம்பளத் தொகை பெறலாம். கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும் அக்ரிகல்ச்சர் சயின்ஸ், அக்ரி கல்ச்சர் இன்ஜினியரிங் . பாரஸ்டரி/ ஹார்டிக் கலச்சர் படிப்பை முடித்திருக்க வேண்டும். யுஜிசி அங்கிகரித்துள்ள பல்கலைகழகத்தில் 60% சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேசனல் இன்சூரன்ஸ் லிமிடெடில்  அக்ரிகல்ச்சர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் தேவையான டாக்குமெண்டுகளை இணைத்து குறிப்பிட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

தி சீப் மேனேஜெர் , நேசனல இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டு, ஹெட் ஆபிஸ், 3 மிட்டில்டன் ஸ்டிரீட் ம் கொல்கத்தா , கொல்கத்தா 700071 எனும் முகவரிக்கு கனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துள்ளோர் ஸ்கிரினிங் , சார்ட் லிஸ்டிங் பர்சனல் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப இணைதள இணைப்பை பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். ஆதிகாரப்பூர்வ இணைய தளத்திலிருந்து அறிவிக்கையை படிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

மத்திய நீர் மேலாண்மைத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about job opportunity of National Insurance

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia