இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு படைகளுள் ஒன்றான இந்திய நேவியில் வேலை வேண்டுமா அறிவிப்பினை முழுசா படியுங்க தகுதியும் விருப்பமும் இருந்தால் விண்ணப்பியுங்க.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

இந்தியன் நேவியில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 ஆகும்.
இந்திய நேவியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்கள் :
எஸ்எஸ்சி எஜூகேசன் பிரிவு 18 பணியிடங்கள்
பிசி லாஜிஸ்டிக்ஸ் பிரிவு 20 பணியிடங்கள்

கல்வித்தகுதி :
இந்திய நேவியில் வேலை வாய்ப்பு பெற தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதிகள் கிழே விளக்கியுள்ளோம்.
எஸ்எஸ்சி எஜூகேசன் பிரிவு பணிக்கு எம்எஸ்சி பிசிக்ஸ் / நியூகிளியர் பிசிக்ஸ், மேத்ஸ் பாடத்தில் பிஎஸ்சி இளங்கலை பட்டத்துடன் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்எஸ்சி மேத்ஸ் /ஆப்ரேசன் ரிசர்ஸ், பிசிக்ஸ் பாடங்கள் பிஎஸ்சி இளங்கலை பட்டத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்ஏ ஆங்கிலம் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிஇ மற்றும் பிடெக் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிசி லாஜிஸ்டிக்ஸ் பணிக்கு
பிஇ / பிடெக் பட்டப் படிப்பு படிப்புடன் எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிஎஸ்சி/ பி காம்/பிஎஸ்சி ஐடி முதல் வகுப்பில் யுஜி மற்றும் பிஜி டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது:
இந்தியன் நேவியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது
எஸ்எஸ்டி எஜூகேசன் பிரிவில் பணியிடம் பெற ஆண்கள் மற்றும் பெண்கள் ஜனவரி 2,1994க்கு முன் பிறந்தவர்கள் மற்றும் ஜனவரி 1,1998க்கு பின் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்பு, மெடிக்கல் முறைப்படி கண் பரிசோதனை. எஸ்எஸ்பி நேரடி தேர்வின் படி தகுதியானவர்கள் வேலைக்கு தேர்வு பெறுவார்கள்.
நேவிப் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய லிங்கில் அறிவிப்பு முழுவதும் படிக்க வேண்டும்.

விண்ணப்ப லிங்கினை கவனமாக படித்து விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தை முழுவதுமாக விண்ணப்பித்து சரிபார்த்து சப்மிட் செய்யவும்.

இந்தியன் நேவியில் விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் :

நேவியில் விண்ணப்பிக்க தொடக்க நாள் 20 ஜனவரி, 2018.
நேவிப் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 10.2.2018
நேவிப்பாணிக்கான தேர்வு பிப்ரவரி / மார்ச் 2018இல் நடைபெறும்.
நேவிப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தள லிங்கின் இணைப்பு.
இந்தியன் நேவி பணிக்கான விண்ணப்ப லிங்கின் இணைப்பு.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியின் வேலை வாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்

English summary
here article tells about Job opportunity Of Indian Navy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia