திருச்சி ஐஐஎம்மில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

திருச்சி மாவட்டத்தின் ஐஐஎம்மில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

சீப் அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் பணிக்கு 1 பணியிடம், 

மேனேஜெர் எக்ஸிகியூட்டிவ் எஜூகேசன் பணிக்கு  1 பணியிடம்
சீனியர் அட்மினிஸ்டேடிவ்  ஆபிஸர் பணிக்கு 2 பணியிடங்கள்
அட்மினிஸ்டேடிவ் ஆபிசர் பொதுபிரிவு பணிக்கு  2 பணியிடங்கள்
ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு 1 பணியிடம்

கல்வித்தகுதி :

திருச்சியில் ஐஐஎம்மில் அறிவிக்கப்பட்டுள்ள சீப் அட்மினிஸ்டேடிவ் பணிக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எல்எலஎம் மற்றும் எம்பிஏ பட்டப்படிப்புடன் 15 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சீப் எக்ஸிகியூட்டிவ பணிக்கு விண்ணப்பிக்க

60 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மேனேஜெர் எக்ஸிகியூட்டிவ் எஜூகேசன் பணிக்கு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலைப் பட்டத்துடன் 15 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

சீனியர் அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் பணிக்கு இளங்கலை பட்டத்துடன் 10 வருடம்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் பொது பிரிவில் பணியாற்ற எதேனும் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் 8 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

40 வயதுவரையுள்ளோர் வரை சீனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க எதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுள்ளோர் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.டைப் ரைட்டிங் ஜூனியர் கிரேடு முடித்து ஐந்து வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

தேதிகள் :
திருச்சி ஐஐஎம்மில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 22, ஜனவரி 2018 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐஐஎம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட இறுதி தேதி 15.2.2018 ஆகும்

சம்பளம் :
ஐஐஎம்மில் வேலைவாய்ப்பு பெற அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப சம்பளங்கள் வழங்கப்படும்
 சீப் அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் -ரூபாய் 15,600 கிரேடு பே 7,600
மேனேஜெர் எக்ஸிகியூட்டிவ் எஜூகேசன் - ரூபாய் 15,600 கிரேடு பே 7,600
சீனியர் அட்மினிஸ்டேடிவ் ஆபிஸர் - ரூபாய் 15,600- கிரேடு பே தொகை 5400 பெறலாம்.
அட்மினிஸ்டேடிவ் ஆபிசர் பொதுபிரிவு- ரூபாய் 15,600 கிரேடு பே ரூபாய் 5,400 பெறலாம்
ஜூனியர் அஸிஸ்டெண்ட் - 5200 கிரேடு பே 2400 சம்பளம் பெறலாம்

ஐஐஎம் அறிவிப்பு இணைப்பு

ஐஐஎம் அறிவிப்பு இணைப்பில் தேவைப்படும் தகவல்களை பெறலாம். நன்றாக அறிவிப்பு லிங்கினை படிக்கவும். தேவைப்படும் அனைத்து விவரங்களையும் விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய ஐஐஎம் பணி அறிவிப்பு உதவியாக இருக்கும்.

அறிவிப்பு லிங்க்

ஐஐஎம் ஜாப் புரோபைல்

ஐஐஎம் ஜாப் புரோபைல் இணைப்பை முழுவதுமாக படிக்கவும் அதன்படி பின்ப்பற்றி விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்பம்

திருச்சி ஐஐஎம்மில் விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். ஆன்லைன் விண்ணப்பத்தில் பிழையின்றி முறையாக விண்ணப்பிக்கவும். 

ஆன்லைன் விண்ணப்ப இணைப்பில் பார்க்கவும் 

ஆன்லைன் விண்ணப்பம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் லிங்க் அட்டரஸ் கொடுகப்பட்டுள்ளது  பயன்படுத்தவும். வேலை வாய்ப்பு பெறவும். 

பூத்தி செய்ய வேண்டிய தகவல்கள்

பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல்களை முறையாக பூர்த்தி செய்யவும்.  முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட பின்பு அதனை நெக்ஸ்ட் குடுத்து அடுத்த பக்கங்களுக்கு செல்லவும். அதனை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டபின்பு சப்மிட் கொடுக்கவும்

சார்ந்த பிரிவுகள் :

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
This article tells about Job opportunity of IIM

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia