தமிழ்நாட்டில் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு

Posted By:

அஸிஸ்டெண்ட் புரெபசர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சென்டரல் யுனிவரிசிட்டியில் அசோஸியேட்ஸ் புரெபசர்ஸ் போஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

மத்திய பல்கலைகழகத்தில் வேலை  வய்ப்பினை பயன்படுத்தவும்

வேலை தேடிக் கொண்டிருக்கும் அனைவருக்குமான வேலை வாய்ப்பு பணிக்கான அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியடங்கள் 13 ஆகும். மத்திய புரெபசர் பணியிடங்களுக்கு ரூபாய் 37,400 தொகை பெறலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 10,000 பெறலாம்.

அஸோசியேட்ஸ் புரெபெஸர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 30 ஆகும். இப்பணிகளுக்கு ரூபாய் 37,400 தொகை அத்துடன் கிரேடு பே தொகையாக 9000 பெறலாம். யுசிஜியின் விதிமுறைப்படி படித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய பல்கலைகழகத்தின் துறைவாரியான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அப்ளைடு சைக்காலஜி
கெமிஸ்ட்டரி
காமர்ஸ்
கம்பியூட்டர் சையின்ஸ்
எக்கானிமிக்ஸ்
எஜூகேன்
இங்கிலிஸ்
எபிடிமாலஜி அண்ட் பப்ளிக் ஹெல்த்
ஜியோகிராபி
ஹிந்தி
ஹிஸ்டரி
லைபரரி அண்ட் இன்பார்மேசன் சயினிஸ்
மேத்தமெட்டிக்ஸ்
மீடியா அண்ட் மாஸ் கம்யூனிகேசன்
மியூசிக் அண்ட் பைன் ஆர்ட்ஸ்
பிசிக்ஸ்
சோசியல் ஒர்க்
தமிழ்
மேலே குறிப்பிடப்படுள்ள பணியடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். இணைப்பை பயன்படுத்தி விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். அசோஸொயேட்ஸ் புரெபசர் பணிக்கு விண்ணப்பிக்க இணைப்பை பயன்படுத்தவும்

ஆசிரியர் பணி செய்ய விருப்பம் கொண்டோர் இப்பணிக்காக விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள துறைகள் நீங்கள் படித்த துறைகள் இருந்தால் பயன்படுத்துங்கள் அந்த துறைக்கான வாய்ப்பு உங்களதாக இருக்கும் என்று எண்ணத்துடன் விண்ணப்பயுங்கள். உங்களுக்கான இந்த அருமையான வாய்ப்பை என்றும் இழக்காதிர்கள்.

போட்டி தேர்வு களத்தில் நாம் நமது வேலை வாய்பை  நாமே உருவாக்கி  கொள்ள வேண்டும். அறிவிக்கையை படியுங்கள் அதன்படி விண்ணப்பியுங்கள் வேலை வாய்ப்பு பெறுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியில் பிஇ /பிடெக் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம்

 இந்தியன் நேவியில் டேட்டா ஆப்ரேட்டர் பணிக்கு வேலை அறிவிக்கை வெளியீடு

English summary
here article tells about Job opportunity of central university

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia