சென்ரல் வங்கியில் செக்கியூரிட்டி வேலை வாங்கனுமா வாங்க பார்ப்போம்

சென்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு வங்கிப்பணி வாய்ப்பு பயன்படுத்துங்க

By Sobana

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் செக்கியூரிட்டி பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை கொடுக்கப்படுள்ளது.

சென்ரல் வங்கியில் வேலை வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிப்போம்

பொதுத்துறை வங்கியான சென்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 17 ஆகும்.

பொதுத்துறை வங்கியான மத்திய வங்கியில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 45க்குள் இருக்க வேண்டும்.

மத்திய வங்கியில் வேலை வாய்ப்பு பெற கல்வித்தகுதியாக எதேனும் ஒரு படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளில் ஒன்றில் வேலை செய்து ஒய்வு பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய வங்கியில் வேலை வாய்ப்பு பெற ஆன்லைனில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பொதுத்துறை வங்கியில் வேலை வாய்ப்பு பெற தேர்வர்களின் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதை மனதில் வைத்து தேர்வர்கள் கவனமாக சரியான விடைகளை குறிக்க வேண்டும்.

2018 ஜனவரி 28 ஆம் தேதி ஆன்லை தேர்வுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுத அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களான பெங்களூரு , ஹைதிராபாத், சென்னையில் மட்டும் தான் தேர்வு எழுத முடியும்.

சென்ரல் வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கப்பட்ட பின் அட்மிட் கார்டை ஜனவரி 16 ஆம் நாள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 550 தொகையும் மற்ற பிரிவினர் ரூபாய் 50 தொகையும் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். ஆன்லைனில் கேட்கப்பட்ட தகவல்கலை பிழையின்றி பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 01.01.208 ஆகும் .

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about Job notification of Central Bank Of India
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+