பெல் நிறுவனத்தில் சாப்ட்வோர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு

Posted By:

பெல்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு , பெல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 23 ஆகும்.

பெல் நிறுவனம் இந்தியாவின் மத்திய அரசின் நவரத்தின  பொதுநிறுவனங்களில்  ஒன்றாகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 14,2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பெல் நிறுவனத்தில் டெப்புட்டி இன்ஜினியர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மாத சமபளத்தொகையாக ரூபாய் 40,000 முதல் 1,40,000 வரை பெறலாம். பெங்களூரில் பணியிடம் இருக்கும். 

கல்வித்தகுதியாக கம்பியூட்டர் சைன்ஸ் துறையில் இன்ஜினியரிங் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். மேலும் புரோகிராமிங் கணினி மொழியில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

சாப்ட்வோர் துறையில் பணியமைப்பு இருக்கும்.

விண்ணப்ப தொடக்கம் பிப்ரவரி 28, 2018 இல் செலுத்தப்படும்.
விண்ணப்ப இறுதிநாள் மார்ச் 14, 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கிழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்கள் பெறலாம்.

வெப்சைட் 

கேரியர் பகுதி:

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியை இணைத்து கொடுக்கவும். 

பெல் நிறுவன அறிவிப்பு:

பெல்நிறுவனத்தின் அறிவிப்பு இணைப்பை படித்து பார்க்கவும்

அறிவிப்பு இணைப்பு:

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்யவும்

விண்ணப்பம்:

விண்ணப்பத்தை கிளிக் செய்தால் கிடைக்கும். 

விண்ணப்பம் அனுப்புதல்

விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் அனைத்தும் முழுமையாக தவறின்றி பூர்த்தி செய்து கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Deputy General Manager (HR/Mil Com),

Military Communication SBU,

Bharat Electronics Limited,

Jalahalli Post,

Bengaluru - 560 013

 

 

சார்ந்த பதிவுகள்:

மத்திய அரசின் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு 

இந்திய வேளாண்மைத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

English summary
The article tells about Recruitment of BHEL 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia