இந்திய ஏரோநாட்டிகிஸில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க

Posted By:

ஏரோநாட்டிக்ஸ் துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.எரோநாட்டிக்ஸ் துறையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஏரோநாட்டிக்கில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 24 இறுதிதேதி ஆகும்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏரோநாட்டிகிஸ் விரிவாக்க மையத்தில் நிரப்படவுள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் அமைச்சகத்தின் கீழ் எலெக்டிரானிக்ஸ் மற்றும் மைக்ரோ வேவ் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைக்ரோ வேவ் துறைகளில் எம்இ எம்டெக் பணிகளை முடித்து இருக்க வேண்டும்.

மாதச் சம்பளமாக ரூபாய் 40,000 மற்றும் இதரபடிகள் பெறலாம்.எரோநாட்டிக்ஸ் பணியில் வேலை வாய்ப்பு பெற 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இணைய தளத்தில் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்திருத்தலுடன் ஆராய்ச்சி கட்டுரைகளை உடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். அந்தந்த சாதிப்பிரிவுகளுக்கு ஏற்ப 5 வருடம், 2 வருடம் என  வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

இந்திய ஏரோநாட்டிக்ஸ் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் கடைசியாக சென்று சேர வேண்டிய நாள் நவம்பர் 24 ஆகும்.

ருபாய் பத்துமதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் முறையாக விண்ணப்பத்தை அரசாங்க வேலையிலுள்ளோரும் அனுப்ப வேண்டும். நேரடி தேர்வில் பங்கேற்போர்க்கு போக்குரத்து செலவு  வழங்கப்படும். விண்ணப்பத்தார்ர் நேரடி தேர்வில் அனைத்து சான்றிதழ்களும் ஒரிஜினலானதாக இருக்க வேண்டும்.  

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
டடைரக்டர்,
ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளஸ் மெண்ட்,
பெங்களூர்- 560 075

சார்ந்த பதிவுகள் :

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு

English summary
here article tell about job notification of aeronautics

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia