ஆவின் நிறுவனத்தின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

Posted By:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் 20 எக்ஸிகியூட்ட்டிவ் மேனேஜெர் பதவிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாங்குங்க

ஆவின் நிறுவனத்தில் 2018 ஆம் ஆண்டிற்கான எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் பிப்ரவரி 5, 2018 ஆகும்.

கிருஷ்ணகிரியின் ஆவின் நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் 20 பணியிடங்கள்.

பணியிட விவரங்கள்:

மேனேஜர்  வெட்னரி 1 பணியிடம்
மேனேஜர் 1 பணியிடம்
மேனேஜர் அக்கவுண்ட்ஸ் 1 பணியிடம்
மேனேஜர் மார்கெட்டிங் 2 பணியிடம்
மேனேஜர்  டைரி 1 பணியிடம்
எக்ஸிகியூட்டிவ் ஆபிஸ்க்கு 1பணியிடம்
எக்ஸிகியூட்டிவ் லேப்க்கு 2 பணியிடம்
எக்ஸ்டென்சென் ஆபிஸர் குரூப்2- 4 பணியிடங்கள்
பிரைவேட் செக்ரட்டரி குரூப்3 -1 பணியிடம்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிஸ் 1 பணியிடம்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் டைபிங் 1 பணியிடம்

ஆவின் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி :

மேனெஜெர் வெட்னரி பிரிவுக்கு -டிகிரி வெட்னரி பிரிவில் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வெட்னரி கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

மேனெஜெர் டிகிரி எலக்ட்ரிக்கல்/ எலக்டிரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமெண்டேசன்/ எலக்ட்ரிக்கல் பிரிவில் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேனெஜேர் அக்கவுண்ட்ஸ் பணிக்கு சிஏ இண்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜெர் மார்க்கெட்டிங் பிரிவுக்கு டிகிரி மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எக்ஸிகிடயூட்டிவ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க பிஏ கோஆப்ரேட்டிவ் படித்திருக்க வேண்டும்.

எக்ஸிகியூட்டிவ் சிஸ்டம் பணிக்கு பேச்சலர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் டைபிங் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.

வயது :
கிருஷ்ணகிரியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொதுபிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும்.

கிருஷ்ணகிரியில் பணிவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, ஒரல் டெஸ்ட்டில் பாஸ் செய்ய வேண்டும்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 250 பொது மற்றும் எம்பிசி பிரிவினர் செலுத்த வேண்டும். ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக எஸ்சிஎஸ்டி பிரிவினர் செலுத்தினால் போதுமானது ஆகும்.

அதிகாரப்பூர்வ இணைய தள லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் விருப்பமுள்ளோர் இதனை பயன்படுத்தி அறிக்கையை முழுவதுமாக படித்து, சுய விவரங்கள் மற்றும் அத்துடன் இணைந்த தகவல்களை பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட தகவல்களை கொண்ட கொண்ட ஹார்ட் காப்பியை அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம்.

தி ஜென்ரல் மேனெஜெர் தர்மபூரி மாவட்டம்,
கோ ஆப்ரேட்டிவ் மில்க் புராடக்ட்ஸ் யூனியன் லிமிட்டெடு,
கான்னகமுட்லு போஸ்ட், கிருஷ்ணகிரி.

ஆவின் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற முக்கிய தேதிகள்:

ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 13.1. 2018
ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதி தேதி 5.2.2018
ஆவின் நிறுவனத்தின் தேர்வு தேதிகள் பிப்ரவரி அல்லது மார்ச்சில் இருக்கலாம்.

ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தள லிங்க்

ஆவின் நிறுவனத்தில் அறிவிக்கை லிங்க்

ஆவின் நிறுவன விண்ணப்ப லிங்க்

சார்ந்த பதிவுகள்:

பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓசன் டெக்னாலஜியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job Opportunity Of

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia