என்எல்சி வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

Posted By:

நெய்வேலி லிக்னைட்டு கார்பரேசன் நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. நெய்வேலி லிக்னைட்டு கார்ப்பரேசனில் அப்பரண்டிஸ் பணிகளுக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

என்எல்சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

லிக்னைட்டு கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் அப்பரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 460 ஆகும்.

நெய்வேலி லிக்னைட்டு கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற பிஇ மற்றும் பிடெக் பணிகள் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 5, 2018 ஆகும்.

நெய்வேலி லிக்னைட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு தேர்ந்தெடுக்கும் முறையானது இண்டர்வியூ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நெய்வேலியில் லிக்னைடு கார்பரேசன் தமிழ்நாட்டில் பணியிடம் உள்ளது.

டெக்னீசியன் அப்பரண்டிஸ் டிரெய்னிங் பணியிடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
இன்ஸ்ட்ரூமெண்டேசன்
கெமிக்கல் இன்ஜினியரிங்
மைனிங் இன்ஜினியரிங்
கம்பியூட்டர் சைன்ஸ் அண்டு இன்ஜினியரிங்ஸ்
எலக்டரானிக்ஸ் & கம்யூனிகேசன்

கிராஹூவேட் அப்பிரண்டிஸ் டிரெய்னிங் :

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
இண்ஸ்ட்ரூமெண்டேசன்
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்பியூட்டர் சையின்ஸ்
மைனிங்க இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன்

  என்எல்சியின் வேலை வாய்புக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியானது டெக்னிசியன் அப்பரண்டிஸ் டிரெய்னிங் பணியிடத்திற்கு டிப்ளமோ இன் இன்ஜினியரிங் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 55% சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கிராஜூவேட் அப்பரண்டிஸ் டிரெய்னிங் பணிக்க்கு டிகிரி இன் இன்ஜினியரிங் படிப்பினை 55% சதவிகிதம் மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

என்எலசி பணிக்கான சம்பளம் :
டெக்னிசியன் அப்பிரண்டிஸ் டிரெய்னிங் ரூபாய் 3542 பெறலாம்.
கிராஜுவேசன் அப்பிரண்டிஸ் டிரெயிங்னிங் ரூபாய் 4984 பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

என்எல்சி பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது மெரிட் லிஸ்ட் மற்றும் டாக்குமெண்டேசன் வெரிபிசிகேசன் பணிக்கு தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

என்எல்சி பணியிடத்திற்கான விண்ணப்பங்களின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். தகுதியுடையோர் அறிவிக்கையை நன்றாக படித்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணைய தள லிங்கை டவுன்லோடு செய்து விண்ணப்ப்த்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இணைப்புகளை கொடுத்து குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பிக்க தொடக்க நாள் 27 டிசம்பர் 2017 ஆகவே லிங்குகள் அன்று முதல் செயல்படும். 

முகவரி:

டெப்புட்டி ஜென்ரல் மேனேஜெர், 

லேர்னிங் அண்டு டெவலப்மெண்ட் செண்டர்,

என்எல்சி இண்டியா லிமிட்டெடு,

பிளாக் நெம்பர் 20, 

நெய்வேலி, 607 803 . 

என்எல்சி அப்பிரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் தேதி :

என்எல்சி பணிக்கு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 27 .12.2017
என்எல்சி பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 5.01.2018 ஆகும்

கொடுக்கப்பட்டுள்ள என்எலசி இணைய தளத்தினை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்படும் நாள் 23.01. 2018 ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கேந்திர வித்யாலயாவில் நான் டீச்சிங் வேலை வாய்ப்பு

English summary
here article tell about NLC job opportunity

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia