ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

கோயம்புத்தூரை பணியிமாக கொண்ட ஆவின் நிறுவனத்தில் டெக்னிசியன் டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப் படுகின்றனர்.
ஆவின் நிறுவனத்தின் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் 19 ஆகும்.

ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதி தேதி 27.2.2018 ஆகும்.

ஆவின் கோவையில் பணியிடம் இருக்கும். 

மேனேஜெர் அட்மின்- 1
மேனேஜெர் பி& ஐ - 1
மேனேஜெர் (மார்கெட்டிங்)-1
மேனேஜெர் டிஇ - 4
மேனேஜெர் அக்கவுண்டஸ் -1
எக்ஸிகியூட்டிவ் ஆபிஸ்- 1
பிரைவேட் செக்ரட்டரி கிரேடு- 3- 1
எக்ஸ்டென்சன் ஆபிசர்ஸ் கிரேடு-2 - 04
ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ்- 09
டெக்னீசியன் லேப்- 1
டெனீசியன் டையர் - 1
ஹெவி வெய்கில் டிரைவர்- 03

கல்வித்தகுதி:

மேனேஜ அட்மின், பகுதிக்கு எம்பிஏ அங்கிகரிகப்படட் பல்கலைகழகத்தில் பெற வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் மேனேஜெர் அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு பணிக்கு விண்ணப்பிக்க பிஏ
மற்றும் பிகாம் முடித்திருக்க வேண்டும்.

டெக்னசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் இரண்டு வருடம் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற 18 முதல் 30 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு தளர்வு:
எஸ்சி/ எஸ்டி : 5 வருடம்,
ஒபிசி பிரிவினர் 3 வருடம்
மாற்றுதிறனாளிகள் 10 வருடம்
எஸ்சி/ எஸ்டி 15 வருடம்
ஒபிசி 13 வருடம்

எழுத்து தேர்வு மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆவின் பணி நிறுவனத்தில் விண்ணப்பிக்க தொடக்க நாள் : 7.2.2018
ஆவின் நிறுவனத்தின் விண்ணப்பிக்க இறுதி நாள் : 7.2.2018
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27. 2.2018

விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி : 

The General Manager,
The Coimbatore District Cooperative Milk Producers' Union Limited,

Pachapalayam, Kalampalayam (Post),
Coimbatore - 641 010.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ தளத்திலே  அறிவிப்புடன் விண்ணப்ப லிங்கும் ஒரு சேர கிடைக்கும்

விண்ணப்ப தளம்

விண்ணப்ப லிங்க்

ஆவினின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப லிங்கில் அப்ளை ஆன்லைனில் நீங்கள்  விண்ணப்பத்தை பெறலாம். 

விண்ணப்ப அறிவுரை

விண்ணப்பிக்கும் முன்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பெறலாம். அப்ளை ஆன்லைன் என்பது நீங்கள் விண்ணப்பம் ஆன்லைனில் பெருவதற்கான வழிமுறையாகும். 

விண்ணப்பம்

ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன் லோடு செய்யவும் அதனை  முழுவதுமாக தவறின்றி பூர்த்தி செய்யவும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கும்  முறையாக அனுப்பவும். 

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
The article tells about Job Opportunity Of Aavin.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia