விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

விக்ரம் சராபாய் விண்வெளி மையத்தில் வேலைவவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விக்ரம் சராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் அஸிஸ்டெண்ட் , ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விக்ரம்சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது இஸ்ரோவின் கீழ்  கேரளா மாநிலம்  திருவனந்தபுரத்தில் 28 இடங்களுக்கான டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் , ஹிந்தி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 28 ஆகும் .

விக்ரம் சாரபாயில் துறைவாரியான காலிப்பணியிடங்களின் விவரங்கள் எலக்டிரானிக்ஸ் 12, மெக்கானிக்கல் 11, கெமிக்கல் 2, சிவில் 1 , கணினி அறிவியல் 1, இண்ஸ்ரூமெண்ட் 1, கெமிஸ்ட்ரி 4, ஜூனியர் ஹிந்தி டிரேன்ஸ்லேட்டர் 1 இவ்வாறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்டிரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் , இன்ஸ்ட்ரூமெண்டேசன் அத்துடன் மெக்கானிக்கல் , சிவில் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் :

ரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வங்கி கார்டுகள் செலுத்தலாம் . எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .

விண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தை இணைத்து உள்ளோம் . விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனுடம் சான்றிதழ் இணைத்து அறிவிக்க வேண்டுகிறோம் . அக்டோபர் 23 ஆம் நாள் விண்ணபிக்க இறுதிநாள் ஆகும் .மேலும் தேவையான விவரங்கள் பெற அறிவிக்கையை இணைத்துள்ளோம் . இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . மேலே குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில்  வயது வரம்பு மற்றும் விதிமுறைகளின் படி சம்பளத்தொகை அனைத்தும் பெறலாம்.  

சார்ந்த பதிவுகள் :

பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி!, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு !!  

இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !!  

இர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of vikram sarabhai research center
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia