யூபிஎஸ்சியில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பணிவாய்ப்பு

Posted By:

யூபிஎஸ்சி நடத்தும் சென்றல் ஏஜென்ஸி பணிகளுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது . யூபிஎஸ்சி இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய வனத்துறைப்பணி அத்துடன் இந்திய இராணுவம் , நேவிப்படைகள், புள்ளியல் துறை , பொறியியல் , மருத்துவ துறைகளுக்கான தேர்வுகள் அனைத்தும் யூபிஎஸ்சியின் கீழ் நடைபெறுகிறது .

யூபிஎஸ்சியில் பணியாற்ற விண்ணப்பிக்க தயாராகுங்க

யூபிஎஸ்சி தற்பொழுது சென்றல் ஏஜென்சி என்று அழைக்கப்படும் மத்திய அமைச்சவையின் பல்வேறு அமைச்சரவையில் பணியாற்ற அறிவித்துள்ளது . யூபிஎஸ்சியில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள அறிவிக்கையானது தேர்வுமூலமே பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

யூபிஎஸ்சியின் பணியறிவிப்புகள் இரண்டு உள்ளன . யூபிஎஸ்சியின் எழுத்து மெயின் மற்றும் நேரடிதேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் சில பணியிடங்களை பொறுத்து தேர்வுகளில் மாறுபாடு இருக்கும் .

யூபிஎஸ்சியின்   ஜூனியர் அறிவியல் விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளன . ஜூனியர் அறிவியல் விஞ்ஞானி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு 30 முதல் 40 ஆகும் . இப்பணிகளுக்கு தேர்ச்சி பெறுபவர்கள் மாதம் ரூபாய் 9,300 முதல் 34,800 வரை பெறுவார்கள். கிரேடு பே தொகையாக ரூபாய் 4,600 முதல் 6,600 வகை பெறலாம்

யூபிஎஸ்சி அறிவித்துள்ள மொத்தப்பணியிடங்களான ஏழு பணியிடங்களாவன
அறிவியல் ,பாட்னி ,வேதியியல், பொது நலம், போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:


அறிவியல் முதுகலை பட்டம் தாவரவியல் அத்துடன் மைக்ரோ பயாலஜி மேலும் தாவரவியல் , விலங்கியல் , வேளாண்மை, வேளான்மை சார்ந்த மண் படிப்புகள் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணபிப்பாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேரடி தேர்வான இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள் . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 25 செலுத்த வேண்டும் . செப்டம்பர் 29 விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும் .

அதிகாரபூர்வ இணையதளத்தை இங்கே இணைத்துள்ளோம் நன்கு பயன்படுத்து விண்ணப்பியுங்கள் . விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெற இணைய இணைப்பை இணைத்துள்ளோம் . விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா !!! 

வேளாண் விஞ்ஞாண் ஆராய்ச்சி பணியிடத்தில் வேலைவாய்ப்பு

English summary
here article tell about job notification of UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia