யூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Posted By:

யூனியன் பேங் ஆஃப் இந்தியாவில் பணிப்புரிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . வேலைத்தேடுவோராக விண்ணப்பியுங்கள் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 200 ஆகும் . யூனியன் வங்கி பணியிடங்கள் இந்தியா முழுவதும் பணியாற்றலாம் .

யூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர் பணியின் பெயர்கள் நியமிக்கப்படுகின்றன . யூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர்க்கான பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 31, 705 தொகை 45, 950 வரை பெறலாம் .

யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

யூனியன் வங்கியில் பணியாற்ற இளங்கலை பட்டம்பெற்றிருக்க வேண்டும். 60% சதவிகித மதிப்பெண்களுடன் அதிகாரபூர்வ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அத்துடன் சிஏ மற்றும் சிஏ மற்றும் சிஎஃப்ஏ மற்றும் எஃப்ஆர்எம் பட்டம் படித்திருக்க வேண்டும் . எம்பிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உடையோர்கள் விண்ணப்பிக்கலாம் .

அக்டோபர் 21 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . யூனியன் வங்கியில் பணியாற்ற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் . ஆனால் எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியமில்லை. மேலும் இவ்வங்கியில் பணியாற்ற 23 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் .

யூனியன் வங்கியில் வேலையாற்ற விண்ணப்பிக்க வேண்டுமா நீங்கள் அதற்கான தகுதி பெற்றுள்ளிர்களெனில் விண்ணப்பிக்க உங்களுக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப தளத்தை இணைத்துள்ளோம் . அத்துடன் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க தளத்தையும் இணைத்துள்ளோம் . இதனை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

பொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க   

தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு !! 

பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

English summary
here article tell about job notification of Union bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia