தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு !!

Posted By:

தமிழ்நாடு பேப்பர் லிமிட்டெடு துறையில் மேனேஜெரிங் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை விடுக்கப்பட்டுள்ளது . சென்னையில் செயல்ப்பட்டு வரும் பேப்பர் லிமிட்டெடு நிறுவனத்தின் வேலைவய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அச்சுத்துறையில் மேலாளர்ப்பணிக்கான அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு பேப்பர் லிமிட்டெடு நிறுவனத்தில் பணியாற்ற அக்டோபர் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது . விருப்பமும் தகுதியும் உடையோர் தங்களது முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பேப்பர் அச்சு நிறுவனத்தில் சீனியர் மேனேஜெர் மற்றும் துணை மேனேஜெர் , ஆஃபிசர் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. சீனியர் மேனேஜெர் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 37, 300 தொகை வழங்கப்படுகிறது . துணை மேனேஜர் பணிக்கு மாத சம்பளமாக ரூபாய் 28,200 மற்றும் ஆஃபிஸர் பணியிடங்களுக்கான பே ஸ்கேல் 19,200 இத்துடன்   அலவுன்ஸ் தொகையும் இணைத்து  வழங்கப்படுகிறது .

தமிழ்நாடு அரசு விதிகளின்படி வயதுவரம்பு நிர்ணயக்கிப்படுகிறது . விருப்பமுள்ளவர்கள் தங்களுக்குரிய தகுதியிருப்பின் விண்ணப்பிக்க தொடங்கலாம் . விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை அதிகாரபூர்வமான சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

தி ஜென்ரல் மேனேஜர்,
டிஎன்பிஎல்
67, மௌண்ட் ரோடு,
கிண்டி சென்னை 600032

விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து கொள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்தை இணைத்துள்ளோம் . விருப்பமுள்ளோர் தரவிறக்க செய்து விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள் :

பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்க !!! 

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of TNPL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia