தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நிரப்படவுள்ள தலைமை பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி மேலாளர் பனியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கண்டையல் பணியிடத்தில் வேலை வாய்ப்பு

தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளோர் தகுதியும் உள்ளோர் விண்ணப்பிக்கவும். அஸிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜெர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

ஐடி , கணினி, அறிவியல் விற்பனை, மேலாண்மை, வணிகவியல் போன்ற துறைகளில் பட்டப் படிப்புகள் தேர்ச்சி பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் நிதி நிருவனங்கள், வணிக வங்கிகளில் தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களில் மூன்று ஆண்டுகள் பனியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

மாதச் சம்பளமாக ரூபாய் 59170- 1650 / 2/62470- 1800/ 3/ 67870

சீஃப் செக்யூரிட்டி ஆஃபிஸர் ஆஃபிஸ் பணியிடங்களுக்கான தகுதிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, மாவட்ட காவல்த்துறை அதிகாரி பணியிடங்களில் வேலை செய்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 80,000 சம்பளத் தொகை பெறலாம்.

தமிழ்நாடு மெர்கண்டைல் பணியிடத்திற்கு வின்ணப்பிக்க தேவையான தகவல்களை பெற விருப்பமுள்ளோர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட வயது, மற்ற சலுகைகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

விண்ணப்பங்களில் தேவையான தகவ்ல்களைப் பெற்று முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றை அனுப்ப வேண்டிய முகவரியினை இணைத்துள்ளோம்.

தி ஜென்ரல் மேனேஜெர், மனித வள முன்னேற்றத்துறை, தமிழ்நாடு, மெர்கண்டைல் பேங் லிமிடெட், ஹெட் ஆஃபிஸ், #57, விஇ ரோடு, தூத்துக்குடி, 682002.

சார்ந்த பதிவுகள் :

மத்திய இரயில்வே பணிக்கு பனிரெண்டாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாங் ஆஃப் பரோடாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

English summary
here article tell about job opportunity of TMB bank in Tamil nadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia