திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

Posted By:

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலைவாய்ப்புக்கு விருப்பமுளோர் விண்ணப்பிக்கவும் . வேலை தேடிகொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 13 ஆம் நாள் விண்ணப்பிக்க இறுதிதேதி

ஆர்டினன்ஸ் டீச்சர் ஃபேக்டரியில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பணியிடங்கள் மொத்தம் 86 ஆகும்.
திருச்சி ஆர்டினஸ் ஃபேக்டரியில் பணியிடங்களான அப்பிரண்டிஸ் ஒரு வருடம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படும்.

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் பணியிடம் பெற முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை தெளிவாக படிக்கவும் . நேரடி தேர்வு மூலமாக தேர்வில் வெற்றி பெறுவோர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேரடி தேர்வு :

அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி சுயவிவரங்களுடன் தேவையான பள்ளி, கல்லுரி அத்துடன் வருமான, சாதிச் சான்றுகள் அனைத்தும் முறையாக இணைத்து சுயகையெப்பமுடன் அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துச் செல்லவும் நேரடி தேர்வுக்கு எடுத்துச் செல்லவும்.

கல்வித்தகுதி :

மத்திய அரசின் ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் பணியாற்ற டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் டிபள்மோ பணியிடங்கள் மொத்தம் 74 ஆகும். பட்டதாரிகள் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளவை மொத்தம் 12 ஆகும்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஸ்டைஃபண்ட் தொகையாக ரூபாய் 3542 தொகை வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூபாய் 4984 தொகை வழங்கபடும்.

நவம்பர் 13 ஆம் நாள் நேரடி தேர்வுக்கு பங்கேற்க விருப்பமுள்ளோர் நேரடியாக கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக பங்கேற்கலாம் .
முகவரி :
ஹெச் ஆர்டி செக்ஸன்
ஆர்டினன்ஸ் ஃபேக்ட்ரி
திருச்சிராப்பள்ளி

அதிகாரப்பூர்வ தகவல்களை பெற இணைய இனைப்பை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

இந்திய இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேலை 

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ! 

சிப்பிங் கார்பரேஷன் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் !

English summary
here article tell about job notification central government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia