டேன்ஜெட்கோ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

தமிழ்நாடு இன்ஜினியரிங் டேன்ஜெட்கோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்க இஞ்சினியரிங் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்க்காக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக பொறியியலாளர் பணிக்கான விண்ணப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழ்நாடு இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான அறிவிப்பில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 1275 ஆகும் . 300 பணியிடங்கள் அஸிஸ்டெண்ட் இஞ்சினியரிங் பணியிடங்களும் 300 பணியிடங்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது . டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் 400 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான கல்வித்தகுதியானது அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் தேவையான தகவல்களை பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது .

எழுத்து தேர்வானது மூலமாக விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பத்தாரர் ஆன்லைனில் தேவையான தகவல்களை தந்து விண்ணப்பிக்கவும் .

தமிழ்நாடு ஜென்ரேஷன் கார்பரேஷன் லிமிட்டெடு நிர்வாகத்தில் கீழ் தேர்வானது நடைபெறுகிறது . தமிழ்நாடு இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான நிரப்பபடும் பணியிடங்களின் பெயரானது இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் / சிவில்
டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் மற்றும் ஃபீல்டு அஸிஸ்டெண்ட் , ஜீனியர் அஸிஸ்டெண்ட் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது .

இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதுவரம்பு மற்றும் சம்பளம் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை இங்கு இணைத்துள்ளோம் அறிந்து கொள்ளவும் . டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கான இணைய   அறிவிப்பு கொடுத்துள்ளோம் . 

தொடர்ந்து தேடுதல் கொண்ட மனமே வெற்றி பெறும் நீங்கள் வெற்றி பெற வேண்டிய தருணத்தில் இருக்கின்றீர்கள் அதணை அறிந்து செயல்படுங்கள் தேடுங்கள் வாய்ப்புகளை அறிவீர்கள் மனதில் கவலையோ சோகமோ தேவையில்லை உங்களுக்கான தகவல்களை தருவதில் ஒன் இந்தியா தொடர்ந்து பணியாற்றும்  .  

சார்ந்த பதிவுகள் :

இந்து பனராஸ் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கவும் !! 

டிஆர்டிஒவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

English summary
here article tell about job opportunity of TANGEDCO
Please Wait while comments are loading...