செபியில் ஆஃபிஸர் கிரேடு பணி வாய்ப்பு அறிவிப்பு !!

Posted By:

செபியில் வேலைவாய்ப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது . செபியில் ஆஃபிசர் கிரேடு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . செக்கியூரிட்டி அண்டு எக்சேன்ஜ் போர்டு ஆஃப் இண்டியா என அழைக்கப்படும் பாதுகாப்பு பரிமாற்ற துறையில் வேலை செய்ய விண்ணப்பிக்க செப்டமர் 29 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

செபியில் பணியாற்ற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

செபியில் பணியாற்ற செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்ட இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்விதகுதியானது இன்ஜினியரிங் எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்/ எலக்டிரானிக் கம்யூனிகேசன்/ இன்ஃபர்மேசன் டெக்னாலஜி / கம்பியூட்டர் சயினிஸ் அல்லது முதுகலை கணினி அறிவியல் எம்சிஏ பட்டப்படிகளில் எதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

செபியில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்க்கு மாத சம்பளமாக ரூபாய் 28,150 முதல் ரூபாய்55600 வரை மாதம் வருமானமாக பெறலாம் . செபியில் பணியாற்ற விண்ணப்பிவருக்கு 2017 ஆம் ஆண்டில் 27 வயதுமுதல் 30 வயதுவரை இருக்க வேண்டும் . விண்ணப்பிக்க தகுதியுடையோர் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 பொதுபிரிவினர் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும் .

செபியில் பணியாற்ற தேர்ந்தெடுக்குமுறையானது ஆன்லைன் எழுத்துதேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . மேலும் விண்ணப்பிக்கவோ அல்லது தேவையான தகவல்களை பெற குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட இணையதளத்தில் http://ibps.sifyitest.com/sebiamiaug17/ மூலம் பெறலாம் .

சார்ந்த பதிவுகள் : 

அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு பத்தாம்வகுப்பு தகுதி !!! 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

இந்திய மின்துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

English summary
here article tell about job notification of SEBI

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia