இந்திய இரயில்வே வீல் பேக்டரியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

Posted By:

இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வீல் ஃபேக்டரியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

இந்திய இரயில் ஃபேக்டரியில் இரயில்வே அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இந்திய இரயில்வே பேக்டரியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 192 ஆகும்.

பிட்டர் பணி 85 பணியிடங்கள்,
மெசினிஸ்ட் 32 பணியிடங்கள்
மெக்கானிக் மோட்டார் வெயில் 08 பணியிடங்கள்
எலக்ட்ரிசியன் 18 பணியிடங்கள்
எலக்டிரானிக் மெக்கானிக் 22 பணியிடங்கள்

இந்திய இரயில்வே பணியிடங்களுக்கு ரூபாய் 6081 முதல் பணியிடங்களுக்கு ஏற்ப சம்பளத் தொகை மாறுபடுகின்றன. மேலும் இந்திய இரயில் வீல் பணிகளுக்கு கல்வித்தகுதியாக அங்கிகரிப்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 55% மதிபெணகளுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரயில்வே வீல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக இணைத்து குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

சீஃப் பர்சனல் ஆஃபிஸர்,
ரயில் வீல் ஃபேக்டரி,
யாலஹான்கா,
பெங்களூர்
560064

மத்திய அரசின் இரயில் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்கள் மெரிட் முறையில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
மேலும் தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். மத்திய இரயில்வே வேலைவாய்ப்பு அறிவிக்கை இணைப்பும் இணைத்துள்ளோம். விண்ணப்பிக்க இணைய இணைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதிநாள் நவம்பர் 29 ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

எண்ணூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

மத்திய தொழில் பாதுகாப்புத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

English summary
here article tell about job notification of rail wheel factory
Please Wait while comments are loading...