இந்திய மின்துறையில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Posted By:

இந்திய எலக்டிரானிக்ஸ் துறையில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்திய எலக்டிரானிகஸ் துறையில் வேலைவாய்ப்பு பணிகளுக்கான எண்ணிக்கை மொத்தம் 30 ஆகும் . செப்டம்பர் 6 முதல் தொடங்கும் விண்ணப்ப நாள் செப்டம்பர் 26 ஆம் தேதியுடன் விண்ணப்பிக்க இறுதிநாளாகும் .

இந்தியமின் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

இந்திய எலக்டிரானிகஸ் துறை பணிக்கான வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க பனியிடங்களின் பெயர் டிப்ளமோ இன் டிரெய்னி இன் என்ஆர்டிஎஸ் . எல்க்டிரானிக்ஸ் துறை பணிக்கான சம்பளம் ரூபாய் 16500 பெறலாம் .இந்திய எலக்டிரானிக்ஸ் துறையில் பணியாற்ற கல்வித்தகுதியாக டிப்ளமோ இன் எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும் . மேலும் 70 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அதிகாரபூர்வதளத்தில் செப்டம்பர 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு ரூபாய் 300 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவினரான தாழ்த்தப்பட்டோர்கள் , மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்துவதில்ருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . இந்திய எலக்டிரானிகஸ் துறையின் பணியிடம் நாடு முடுவதும் இருக்கும் . தேவையான தகவல்களை மேலும் பெறுவதற்கு https://careers.powergrid.in/Nr2DtRectt/w/default.aspx இணையதளத்தில் காணாலாம் .

இந்திய மின்துறைக்கான வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்குமுறையானது கணினி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர்கள் கணினி தேர்வை வெல்ல வேண்டும் . 30 பணியிடங்களுக்கான  தேர்வு என்பதால்  நல்ல பயிற்சியும் அத்துடன் சிறந்த முறையில் செய்து தேர்வை எதிர்கொள்வோர் வெற்றி பெறுவது எளிதாகும் . அகில இந்திய பணி என்பதால் விண்ணப்பிப்போர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

சார்ந்த பதிவுகள்:

எஸ்எஸ்சியின் மேற்கு பகுதிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு !! 

இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க நாளை இறுதிநாள் 

வங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு!! 

இந்திய மருத்துவத்தில் புள்ளியலாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க

English summary
here article tell about job opportunity in Indian power grid limited

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia