பாண்டிசேரி பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பிங்க

Posted By:

பாண்டிச்சேரி பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அக்டோபர் 4 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . நவம்பர் 2ல் இறுதிதேக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

பாண்டிசேரி பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாண்டிச்சேரியில் வேலை வாய்ப்பு பணியிடங்கள் மொத்தம் 3 ஆகும் . ரெஜிஸ்டர், ஃபினான்ஸ் ஆஃபிஸர், கன்ட்ரோலர் எக்ஸாமின்ர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 பொதுபிரிவினர் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும் . புதுச்சேரியில் பணியிடம் பெறுவதற்கான எஸ்டி, எஸ்சி பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும் தகுதியுமுள்ளோர் தேவையான சான்றிதழ்கள் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் நவம்பர் 2 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .

பல்கலைகழகத்தில் அறிவிக்கப்படுள்ள அதிகாரபூர்வ தளங்களின் இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . புதுச்சேரி பலகலைகழகத்தின் விடுக்கப்படுள்ள விதிமுறைகள் அனைத்து அடங்கிய பதிவுக்கான இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம் .

விண்ணப்பதாரர்களின் தகுதிகள், இதர பிற விவரங்களுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் விண்ணபிப்போர் அறிந்து கொள்ளலாம் . மேலும் விண்ணப்பிக்கவேண்டிய தளத்தையும் இங்கு இணைத்துள்ளோம் .

நம்பிக்கையில் ஒரு தர்மமுண்டு எந்த நம்பிக்கையில் நீ வழிநடத்தப்படுகிறாயோ அந்த நம்பிக்கை உன்னை இலக்கை அடையச் செய்யும் .

முடமாக்கும் குருட்டுத்தனமான நம்பிக்கையில் வாழ்வை கழிப்பதை விடுத்து எண்ணங்களுக்கு தீனிப்போடு  அவற்றை தெரிவு செய் பின்ப்பற்று செதுக்கு உன் வாழ்வை, அழகான சிலையாவாய்.

சார்ந்த பதிவுகள்:

யூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ! 

பொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 

தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of pondicherry university

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia