தேசிய திட்ட அமலாக்கத்துறையில் ஆயிரக்கணக்கான காலியிடம் விண்ணப்பிக்கவும் !!

Posted By:

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அமலாக்கத்துறையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் காலியாகவுள்ள 1270 உதவியாசிரியர்கள் பணியிடத்துக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.தேசிய திட்ட அமலாக்கத்துறையில் வேலைவாய்ப்பு பெற டிசம்பர் 11 முதல் 15 வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

நவம்பர் 19நாள் விண்ணப்பிக்க  இறுதிநாள் ஆகும்

தேசிய திட்ட அமலாக்கத்துறையின் உதவி ஆசிரியர்கள் பணிகள்:

சிவில் இன்ஜினியர், 190
மெக்கானிக்கல் இன்ஜினியர் 191
எலக்டிரிக்கல் இன்ஜினயர் 158
எலக்டரானிக்ஸ் இன்ஜினியர் 155
கம்பியூட்டர் இன்ஜினியரிங் 177
கெமிக்கல் இன்ஜியரிங்க அல்லைடு 59
ஆங்கிலம் 59
போஸ்ட் ஃபிஸிக்ஸ் 59
மேத்தமெட்டிகக்ஸ் 77
கெமிஸ்ட்ரி 52
ஜியாலஜி 52
ஃபுட் டெக்னாலஜி 05
மெட்டாலார்ஜி அல்லைடு 11
டெக்ஸ்டைல் அல்லைடு
டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் அல்லைடு 4

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் மாதச்சம்பளமாக ரூபாய் 70,000 தொகை பெறலாம்.வயது வரம்பு 40க்குள் இருக்க வேண்டும்.

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் வேலைவாய்ப்பு பெற எம்இ , எம்டெக் முடித்து தேர்வு பெற்றிருக்க வேண்டும். எம்எஸ்சி, எம்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் மற்றும் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு, மூலம் தேவையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . அதன் மூலம் சான்றிதழ்கள் சமர்பிக்கப்படும். டிசம்பர் 11 முதல் 15 வரை நடத்தப்படும் நேரடித்தேர்வில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். தேசியத்திட்ட அமலாக்கத்துறைக்கான விண்ணப்பத்தை செலுத்த நவம்பர் 19 ஆம் நாள் இறுதிநாள் ஆகும். மேலும் முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இனையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சார்ந்த பதிவுகள் :

மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் !

இந்தியன் ஆர்மியில் 10 ,12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் பிரிவில் வேலை !!

English summary
here article tell about job notification of NPIU

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia