பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறிங்களா என்எல்சியில் அப்பிரண்டிஸ் வேலை !!

Posted By:

என்எல்சி என அழைக்கப்படும்  நிலக்கரி நெய்வ்வேலி லிக்னைட் கார்பரேசன் வங்கும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது விருப்பமுள்ளோர் வேலைவாய்ப்பிற்கு   விண்ணப்பிக்கலாம் .

நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

செப்டம்பர் 29 ஆம் தேதிமுதல் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தொடங்கலாம் . அக்டோபர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும் . விண்ணப்பங்கள் இறுதியாக வந்து சேர 12 அக்டோபர் மாத இறுதிக்குள் வந்து சேர வேண்டும் . இந்தியா முழுவதும் பணியிடங்கள் கொண்டது .

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சியில் அறிவியல் விஞ்ஞானிகளுக்கான பணிவாய்ப்பு

விண்ணப்பங்களை நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிட்டெடு பணியில் அப்பிரண்டிஸ் டிரெய்னி பணிக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

டிரேடு பணி : ஃபில்டர், டர்னர், மெக்கனிக், எலக்ட்ரிசன் ,வையர் மேன், கார்பெண்டர்,பிளம்பர், வெல்டர், பாசா,மெல்ட் பணியின் பெயர்கள் நம்பர் போஸ்ட் என 436 பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . சம்பளத்தொகையாக ரூபாய் 7406 வரை பெறலாம்.

கல்வித்தகுதியாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் . விருப்பமுள்ளவர்கள் மத்தியதிறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிற்பயிற்சியில்யின் கீழ் பணிநியமனம் பெறலாம் . ஆன்லைனில் விண்ணப்பித்தப்பின் ஹார்டு காப்பியை பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஜென்ரல் மேனேஜெர்,
ரெக்ரூட்மெண்ட் செல்,
ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்,
என்எல்சி லிமிடெட்டு,
பிளாக் 1, நெய்வேலி , தமிழ்நாடு 607803,

12.10.2017ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் .
விண்ணப்பத்தாரர்கள் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . தேவையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அனுகவும் . மேலும் இங்கு நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிக்கை இணைத்துள்ளோம் . இதனை பயன்படுத்தி விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறுங்கள்

சார்ந்த பதிவுகள்:

வேளாண் விஞ்ஞாண் ஆராய்ச்சி பணியிடத்தில் வேலைவாய்ப்பு 

 இந்திய இரயில்வேயில் பணியாற்ற விருப்பமா !!!

English summary
here article tell about Job notification of NLC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia