மத்திய அரசின் நவோதயா வித்யாலாயா பள்ளியில் வேலை வாய்ப்பு

Posted By:

மத்திய அரசின் கீழ் இயங்கும் நவோதயா வித்யாலாயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நவோதயா  பள்ளிகளில் ஆசிரியல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நவோதயா பள்ளியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

நவோதயா பள்ளிகளில் பெண் செவிலியர், லோயர் டிவிசன் கிளார்க், ஆய்வக உதவியாளர், ஹிந்தி மொழிப்பெயர்பாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்க்ள்:

ஸ்டெனோகிராபர் 426 பணியிடங்கள்
லேப் அட்டெண்ட் 77 பணியிடங்கள்
ஸ்டாஃப் நர்ஸ் (பெண்) 81 பணியிடங்கள்

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 வகுபபுடன் கேட்டரிங், தட்டச்சு, கேட்டரிங், டிபள்மோ 3 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் ஹிந்தியில் முதுலை மொழிபெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் என வேலைக்கு ஏற்றார்போல் கல்வித் தகுதி மாறுபடும்.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைனின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். டிசம்பர் 13 ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேவையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு என்பது கிடைக்கூடிய ஒன்றுதான் வாய்ப்புகளை தேடி கொண்டு உங்கள் முன் கொடுக்கின்றோம் அதனை பின்ப்பற்றி உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குங்கள் வெற்றி பெறுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

இந்திய இரயில்வே வீல் பேக்டரியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

திருச்சி ஆர்டினன்ஸ் ஃபேக்டரியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

இந்திய இன்ஜினியரிங் பணியிடத்தில் வேலை வேலை

English summary
here article tell about job notification of Navodaya vidyalaya

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia