தேசிய பின்னலாடைத்துறையில் வேலைவாய்ப்பு பெறுங்கள் !!!

Posted By:

தேசிய பின்னாலாடைத்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் . வேலையில்ல பட்டாதாரியா நீங்கள், வேலை தேடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவரா அப்படியெனில் உங்களுக்கான தேசிய பின்னாலாடைத்துறை கர்பரேஷனில் வேலை பெறுவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . நிரப்பபடவுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 60 ஆகும் . 

வேலைவாய்ப்பினை பெற விண்ணப்பிக்கவும் வாய்ப்பு பெறவும்

நேஷனல் கார்பரேசன் ஆஃப் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்கவும் . இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . பட்டப்படிப்பு பொறியியல் பின்னலாடைத்துறையில் பெற்றிருக்க வேண்டும் . தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பின்னலாடைத்துறையில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர்கள் டெக்ஸ்டைல் டிரெய்னி ஆவார் . இத்துறையில் பணியாற்ற சம்பளமாக  ரூபாய் 12,600 முதல் ரூபாய் 32, 500 தொகை பெறலாம் . வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும் .

மேனெஜ்மெண்ட் டிரெய்னி ஃபினான்ஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க சிஏ, சிஎம்ஏ பட்டம் படித்து முடித்தொருக்க வேண்டும் . ரூபாய் 12,600 முதல் 32,200 சம்பளத்தொகையாக பெறலாம். வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும் .

டெக்ஸ்டைல் பணிக்கு கேட் தேர்வு 2017ன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . சிஏ ஃபினான்ஸ் பணிக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .

தேசிய டெக்ஸ்டைல் துறையில் பணியாற்ற விண்ணப்ப கட்டணமாக ரூபய் 300 செலுத்த வேண்டும் . ரூபாய் 300 புதுடில்லியில் மாற்றுவதற்கு தகுந்த அளவில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும் . 

பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் முகவரி நேஷனல் கார்பரேஷன் லிமிடெட் , போஸ்ட் பாக்ஸ் நெ-7 , லோதி ரோடு ஹெட் போஸ்ட் ஆஃபிஸ், புதுடெல்லி 110003 , விருப்பமுடையோர்கள் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . தேவையான தகவல்களை பெற இங்கு அதிகார்பூர்வ இணைய அறிவிப்பை இணைத்துள்ளோம் . 

சார்ந்த பதிவுகள்:

இந்திய நெடுஞ்சாலைதுறையில் வேலை வாய்ப்பு  

பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறிங்களா என்எல்சியில் அப்பிரண்டிஸ் வேலை !!  

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிங்க பொறியியலாளர்களே !!

English summary
here article tell about job notification of national textile corporation of India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia