தேசிய ஊரக மேம்பாட்டுத்துறையில் வேலை வாய்ப்பு

Posted By:

தேசிய ஊரக மேம்பாட்டு திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு தேசிய ஊரக மேம்பாட்டு துறையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 27 ஆகும்.  இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது ஆகும்.


பணியிட விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
சீனியர் ரிசர்ச் பெல்லோ :
சீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 ஆகும்.

3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கலாம்.
எம்டெக் முடித்தலுடன் எம்எஸ்டி, ஜியோ இன்பார்மெட்டிக்ஸ் முடிக்க வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ புராஜெக்ட் சைன்டிஸ்ட்:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 6
ஜூனியர் ரிசர்ச் பணிக்கு விண்ணப்பிக்க இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
38 வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு எம்டெக் முடித்தலுடன் எம்எஸ்சி ஜியோ இன்பார்மேசன்/ ஸ்பேட்டியல் இன்பார்மேசன் படித்திருக்க வேண்டும்.

ஜூனியர் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கு

எம்எஸ்சி/ எம்டெக் / பிடெக் முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேசன்/ ஸ்பபேட்டியல் இன்பார்மேசன் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.
ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். 10 பேர் இப்பணிக்கு தேவைப்படுகின்றனர்.

புராஜெக்ட் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்:

பிடெக்/ பிஇ ஜியோ இன்பார்மேசன் முடித்திருக்க வேண்டும். சிஎஸ்இ / இசிஇ/ சிவில் துறை/ இசிஇ முடித்திருப்பவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். இப்பணிக்கு 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேவையான ஆட்கள் 5 பேர் வேண்டும்.

புராஜெக்ட் சைண்டிஸ்ட் அஸிஸ்டெண்ட் / புராஜெக்ட் அட்டெண்ட்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் அனுபவம் இருந்தால் போதுமானது ஆகும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 2 ஆகும்.

தேர்வு:
எழுத்து மற்றும் டிரேடு , பர்சனல் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தகவல்கள் கிடைக்க பெறலாம். 

வெப்சைட் லிங்க்

வேலை வாய்ப்பு தகவல்:

வேலைவாய்ப்பு தகவல்கள் பகுதியில் உங்களுக்கான பணிவாய்ப்பு குறித்து தெரிய கிளிக் செய்யவும். 

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க தொடங்கவும். 

அறிவிப்பு லிங்க்

விண்ணப்பம்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும்  பதவிகளின் பகுதியில் விண்ணப்பிக்கவும். 

 

சார்ந்த பதிவுகள்

English summary
the article tells Job article for Notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia