தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

தேசிய கடல்சார் தொழில்நுட்பத்தில் வேலை பெறனுமா விண்ணப்பிக்கவும் .
தேசிய கடல்சார் கழகத்தின் சார்பாக சென்னை மினிஸ்ட்டிரி ஆஃப் எர்த் சயின்ஸ் வழங்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேசிய கடல்சார் கழகத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், புராஜெக்ட் டெக்னீஷியன் , புராஜெக்ட் டெக்னீஷியன், புராஜெக்ட் சீனியர் எக்ஸிகியூட்டிவ், புராஜெக்ட் ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை , தரமணியில் ,வேளசேரி தாம்பரம் ரோடு, பள்ளிக்கரணையில் செயல்படும் தேசிய கடல்சார் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 200க்கு மேல் அறிவிக்கப்பட்டுள்ளது .

புராஜெக்ட் சயிண்டிஸ்ட் 106 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
புராஜெக்ட் சயின்ஸ்டிஸ்ட் அஸிஸ்டெண்ட் 48 பணியிடங்கள் கொண்டன.
புராஜெக்ட் டெக்னீஷியன் 21 பேர் நியமிக்கப்படவுள்ளனர். புரெஜெக்ட் சீனியர் எக்ஸிகியூட்டிவ் 11 இடங்கள் புராஜெக்ட் ஜூனியர் அஸிஸ்டெண்ட் 14 இடங்கள் நியமிக்கப்படுகின்றன.

விருப்பமும் தகுதியுடையோர் உங்களுக்கான அதிகாரபூர்வ இணைய தளத்தை இணைத்துள்ளோம் . அதிகாரபூர்வ இணையத்தளத்துடன் விண்ணப்பிக்க அறிவிக்கை இணைய இணைப்பை இணைத்துள்ளோம் . மேலும் தேசிய கடல்சார் பணியிடத்தில் பணிகள் நிரந்தரப்பணியில்ல்லை புராஜெக்ட் முறை என்பதால் நிரந்தமற்ற தன்மை கொண்டது ஆகும் . வயது வரம்பு குறித்து தகவல்களை பெற ஆன்லைன் விண்ணப்ப இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

தேசிய கடல்சார் நிறுவனத்தில் பணிபுரிய 40 வயது வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் சம்பளத்தொகை பணியிடங்களை பொருத்து அமையும் புராஜெக்ட் சயிண்டிஸ்டிக்கு ரூபாய் 55,000 65,000 வழங்கப்படும் . மற்ற பணிகளுக்கு 15,000 முதல் 22,000 வழங்கப்படும்.

சார்ந்த பதிவுகள்:

பொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க  

பாண்டிசேரி பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பிங்க 

யூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

English summary
above article tell about job opportunity of National institution of ocean

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia