தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Posted By:

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும். கன்சல்டண்ட் , அசோசியேட்ஸ் கன்சல்டண்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய எயிட்ஸ் வேலைவாய்ப்பு கழகத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நவம்பர் 8 இறுதிதேதி ஆகும்

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொத்தம் 10க்கு மேற்ப்படட் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் .

பப்ளிக் ஹெல்த், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், டெமாகிராஃபி , இன்ஃபார்மட்டிக்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். முதுகலைப் பட்டம் மாஸ் கம்யூனிகேஷன், மருத்துவம் படித்தவர்கள், ஜெர்னலிசம், ஹெல்த் மேனேஜ்மெண்ட், லாஜிடிக்ஸ், சோஸியல் வொர்க் போன்ற பாடங்களை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவ்ரகள் ஆவார்கள்.

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க இறுதி தேதி நவம்பர் 8 என அறிவிக்கப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளோர்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும். அதிகாரபூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.

தேசிய எச்ஐவி குறித்து பணிகளில் பணிவாய்ப்பு பெறுவோர் நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . விதிமுறைகளின்படி சம்பளம் பெறலாம். மற்ற விதிமுறைகள் விரிவான விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை காணலாம்.

தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுவாரியம் மக்களை காக்கவும் ,  விழிப்புணர்வு கொடுக்கவும் , கொடிய நோய் குறித்த ஆய்வுகள் தொடர்பாகவும் அது குறித்த பல்வேறு தொலைநோக்கு பார்வை கொண்டு மத்திய அமைச்சரவையின் கீழ் செயல்பட்டு வருகின்றது. ஆய்வுகள்  குறித்து அனைத்து விவரங்களும் இக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பெறலாம். இது அனைத்து சந்தேகங்களுக்கும் நாடு முழுவதும் எயிட்ஸ்  குறித்து   அனைத்து டேட்டாக்களையும் தன்னக்கத்தே கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. 

சார்ந்த பதிவுகள்:

இந்திய இரயில்வே நிலைய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 

விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! 

திருச்சி வருவாய் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

English summary
here article tell about job notification of NACO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia